Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வலிமை'யை முந்திய 'மாஸ்டர்'

02 ஜன, 2020 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Master-leads-Valimai

விஜய், அஜித் ஆகியோர் படங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வெளியில் வந்தால் அதில் எது ரசிகர்களிடம் அதிகம் பாப்புலர் ஆகிறது என்பதில் கடும் போட்டி நிலவும். இரு தினங்களுக்கு முன்பு விஜய்யின் 64வது படத்தின் தலைப்பாக 'மாஸ்டர்' படம் அறிவிக்கப்பட்டது. அந்த தலைப்பு டுவிட்டரில் புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது.

#Master ஹேஷ்டேக் பயன்படுத்தி 3.43 மில்லியன் பதிவுகள் டுவிட்டரில் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் அதிகமான பதிவைப் பெற்ற படம் என்ற பெருமையை மாஸ்டர் பெற்றுள்ளது.

இதற்கு முன்பு வலிமை ஹேஷ்டேக் #Valimai புரிந்த 3.03 மில்லியன் சாதனையை மாஸ்டர் ஹேஷ்டேக் முறியடித்துள்ளது. இதற்கு முன்பு பிகில் ஹேஷ்டேக் #Bigil புரிந்த 2.1 சாதனையை வலிமை முறியடித்திருந்தது.

விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் இந்த விஷயங்களில் ஒருவருக்கொருவர் மாறி மாறி முந்திக் கொண்டு வருகிறார்கள். 'வலிமை, மாஸ்டர்' இரண்டு படங்களும் வெளிவரும் வரை இந்த போட்டி இனி அடிக்கடி இருக்கும்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்டும் விஜய் தேவரகொண்டாமல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்டும் ... 2019 - தெலுங்குத் திரையுலக வெற்றியில் பிகில், கைதி, காஞ்சனா 3 2019 - தெலுங்குத் திரையுலக வெற்றியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

master -  ( Posted via: Dinamalar Android App )
02 ஜன, 2020 - 14:32 Report Abuse
master அனைத்திலும் தோற்கும் கூட்டத்துக்கு எப்படி முடியும்?
Rate this:
02 ஜன, 2020 - 14:07 Report Abuse
ராயப்பன் போஸ்டரும் தி மாஸ்டர் என்கிற ஆங்கில படத்திலிருந்து சுட்டது ....தமிழ் சினிமா சுயமிழந்து கொண்டே போவது வருத்தம் ...
Rate this:
JMK - Madurai,இந்தியா
04 ஜன, 2020 - 11:35Report Abuse
JMKவிஜய் நடிப்புதான் சொந்தமா வராதுனு பார்த்தா ? தலைப்பு கூட சொந்தமா வரலையே எல்லாம் காம்பிமயம் ? இப்படிக்கு பீகிள் முதல் நாள் பார்த்து பாதிக்க பட்டோர் சங்கம்...
Rate this:
Meenakshi - Chennai,இந்தியா
02 ஜன, 2020 - 13:55 Report Abuse
Meenakshi என்ன மாஸ்டர்னு சொல்லலியே.... டீ மாஸ்டரா இல்ல புரோட்டா மாஸ்டரா?....சூர்யா நடிச்ச "மாஸ்" படமே 'டர்" ஆகிடுச்சு. துப்பாக்கி கத்தியோட புலியா மெர்சல் காமிச்ச சர்க்கார் படமே பிகில் ஊதிடுச்சு. இந்த மாஸ்டர் என்ன ஆகப்போகுதோ? பாவம் தயாரிப்பாளர்.. விட்ருடுங்க
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
03 ஜன, 2020 - 10:24Report Abuse
Vijayஹஹஹஹஹஹ ஹஹஹஹஹஹ செம ஜோக் ,, சூப்பர் ஜி சூப்பர் ஜி .. செம காமெடி .....
Rate this:
JMK - Madurai,இந்தியா
04 ஜன, 2020 - 11:28Report Abuse
JMKவிஜய் உண்மை உனக்கு காமெடியாதான் இருக்கும் ? பீகிள் படத்தை முதல் நாள் பார்த்து பாதிக்க பட்டோர் சங்கம் தொடங்கியாச்சு தெரியுமா உனக்கு விஜய் சீக்கிரம் உறுப்பினராக சேர்த்துடு ?...
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
02 ஜன, 2020 - 11:12 Report Abuse
S Ramkumar mudiyala
Rate this:
JMK - Madurai,இந்தியா
02 ஜன, 2020 - 15:50Report Abuse
JMKஇப்படி ஓவர் பில்ட் அப் கொடுத்து பீகிள் மொக்க வாங்கியது ? அடுத்து மாஸ்டரா ? இவர் வெறும் மாஸ்டரா இல்ல பரோட்டா மாஸ்ட்ரா இல்ல டி மாஸ்டரா ?...
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
03 ஜன, 2020 - 10:25Report Abuse
Vijayஜே ம் கே வாவ் செம காமெடி கிரேட் ஹஹஹஹ ஹஹஹஹஹ் ஹஹ்ஹஹ்ஹா வடிவேலு கூட இப்படி காமெடி பண்ணமாட்டாரு .....
Rate this:
JMK - Madurai,இந்தியா
04 ஜன, 2020 - 11:33Report Abuse
JMKஅந்த வடிவேலு காமெடியை விட உன்னோட போஸ்ட் கலக்குது போங்க ? பீகிள் கைதியிடம் மொக்க வாங்கினது இந்த உலகத்துக்கே தெரியும் ? நீங்க நல்ல ரூம் போட்டு ஒரு மூணுநாள் அழுதுடுங்க விஜய் ? எல்லாம் சரியாகிடும் ? செம்ம காமெடி ? இப்படிக்கு பீகிள் முதல் நாள் பார்த்து பாதிக்க பட்டோர் சங்கம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in