கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா | சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் 'லியோ' படத்தின் புரோமோ வீடியோ | நடிகர்களை தலைவர் என்று அழைப்பது நெருடலாக உள்ளது - வெற்றிமாறன் கருத்து |
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஜனவரி 9ல், படம் ரிலீசாக இருக்கிறது. அதனால், படத்தின் புரமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது, படக்குழு. அதன் ஒரு பகுதியாக தர்பார் படத்தின் போஸ்டர்களை விமானங்களில் இடம் பெறச் செய்துள்ளனர்.
இதுபோன்ற பிரமாண்ட விளம்பரத்தை ரஜினியின் கபாலி திரைப்படம் வெளியானபோது, அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு செய்தார். தற்போது மீண்டும் அதே பாணியை தர்பார் படத்துக்காக கையிலெடுத்திருக்கிறது லைகா நிறுவனம். படம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதையொட்டி, விமானங்களில் தர்பார் விளம்பரத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறது லைகா நிறுவனம்.