Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேவதாசி சிஸ்டம்: அம்மா கருத்துக்கு சின்மயி மன்னிப்பு

31 டிச, 2019 - 16:50 IST
எழுத்தின் அளவு:
Chinmayi-apollogy-of-her-moms-comment

மீடூ-வில் துவங்கிய பாடகி சின்மயி போராட்டாம், இன்று வரை ஏதாவது ஒரு ரூபங்களில் அவருக்கு ஒரு பிரச்னை சுற்றிக் கொண்டு இருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் வைரமுத்துவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விழாவில் பங்கேற்க இருந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதை புறக்கணித்தார்.

இந்நிலையில் தேவதாசி பற்றி இவர் தாயார் பத்மஹாசினி பேசிய பேச்சு சர்ச்சை ஆனதால், அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் சின்மயி. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சின்மயின் அம்மா, “தேவதாசி முறை என்பது இந்த பாரத தேசத்துக்கு சொந்தமானது. அது மிகச்சிறந்த சிஸ்டம். அதை சிதைத்ததால் நான் ஈ.வே.ராமசாமியை மன்னிக்க மாட்டேன்” என்றார். இவரின் பேச்சை சின்மயிக்கு டேக் செய்து அவரை சிலர் மோசமான வார்த்தைகளால் திட்ட துவங்கினர்.

இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள சின்மயி, ‛‛தேவதாசி முறையை நான் முழுமையாக எதிர்க்கிறேன். என்னுடைய அம்மாவுடைய கருத்துல எனக்கு உடன்பாடில்ல. எங்க அம்மாவுடைய கருத்துகளால என்ன தேவதாஸி ஆகுன்னு சொல்றது நியாயமும் இல்லை. அவரின் பேச்சுக்கு அவர் தான் பொறுப்பு. ஆனாலும் மற்றவர்களை காயப்படுத்தியதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (27) கருத்தைப் பதிவு செய்ய
சிம்புவுக்கு வில்லனாக நடிக்கவில்லை: சுதீப்சிம்புவுக்கு வில்லனாக நடிக்கவில்லை: ... ‛மாஸ்டர் : விஜய் 64 பட தலைப்பு ‛மாஸ்டர் : விஜய் 64 பட தலைப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (27)

Thiyaga Rajan - Chennai,இந்தியா
05 பிப், 2020 - 17:19 Report Abuse
Thiyaga Rajan அவரின் கருத்துக்கு அவர் தான் பொறுப்பு என்று கூறிவிட்டு எதெற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் .... நீங்க எல்லாம் ஒண்ணா ஒரு வீட்டுல இல்லாம எங்கு இருக்கிறீங்கல் .. .... இந்த பிரச்சினையை பற்றி எதெற்காக உங்கள் அம்மா பேச வேண்டும் ..... உனக்கெல்லாம் ஒரு மானமும் இல்ல ..... அவளாவாளுக்கு போஸ்ட் போட வேண்டியது .. அப்போறோம் என் அட்மின் போட்டான் ஆட்டுக்குட்டி போட்டான் னு சொல்ல வேண்டியது .... பொத்திக்கிட்டிருக்க வேண்டியது தானே .......
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
23 ஜன, 2020 - 12:31 Report Abuse
தாமரை செல்வன்-பழநி தேவதாசி என்பதே தவறான வார்த்தை. தேவனடிமை . அதாவது இறைவனுக்கு தொண்டு செய்யும் பெண். எப்படி ஆணொருவன் பிரம்மச்சாரியாக இறைவன் தொண்டு புரிந்தானோ அதுபோல விரும்பிய பெண்ணும் இப்படி பிரம்மச்சாரிணியாக இருக்கலாம்.ஆனால் காலப் போக்கில் அந்த நிலை ஆதிக்க சக்திகளால் தவறாக வழிநடத்தப்பட்டு விட்டது. அந்தப் பெயரே தவறாக சித்தரிக்கப்பட்டு மாற்றப்பட்டுவிட்டது.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
03 ஜன, 2020 - 07:15 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இனப்பாசமா?
Rate this:
Subrahmaniyan - Lansing,யூ.எஸ்.ஏ
02 ஜன, 2020 - 18:23 Report Abuse
Subrahmaniyan தேவைக்கேற்ப எப்படி இவர்களால் பேச முடிகிறது என்று தெரியவில்லை.
Rate this:
raja - chennai,இந்தியா
02 ஜன, 2020 - 13:15 Report Abuse
raja ஓ அப்படியா இவங்க... நல்ல சிஸ்டம் நம்ம பொன்னியின் செல்வன் புத்தகத்தை படியும் இவங்க தான் அப்போ முக்கியம் என்று ராஜா ராஜா சொன்னதாக ஒரு ஞாபகம் ...
Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in