Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதுமுகங்களின் தொட்டு விடும் தூரம்

31 டிச, 2019 - 12:32 IST
எழுத்தின் அளவு:
New-Movie-Titled-as-Thottuvidum-Thooram

புதுமுகங்கள் உருவாக்கி வரும் படம் தொட்டு விடும் தூரம். விவேக்ராஜ், மோனிகா சின்னகோட்லா, லிவிங்ஸ்டன், சீதா, சிங்கம்புலி, பாலசரவணன், ஜீவாரவி, உள்பட பலர் நடிக்கிறர்கள். ஆர்.சுரேஷ், பி.ராமநாதன் தயாரிக்கிறார்கள். வி.பி.நாகேஸ்வரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:

ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்.எஸ்.எஸ் முகாமிற்காக கிராமத்திற்கு செல்கிறார்கள். அங்கு மக்களுக்கு சேவை செய்து வரும் அழகு என்ற இளைஞனை கல்லூரி மாணவி ஒருவர் காதலிக்கிறார். அந்த காதலுக்கு நண்பர்கள் உதவுகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய வேண்டிய நிர்ப்பந்தம் வருகிறது. பின்னர் காதலியை தேடி, அழகு சென்னை வருகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதை பரபரப்பான சம்பவங்களுடன் சொல்கிறோம் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சந்திரமுகி 2: முருகதாஸ், பி.வாசு ஆர்வம்சந்திரமுகி 2: முருகதாஸ், பி.வாசு ... தமிழில் வெளிவரும் அமலாபாலின் கன்னட படம் தமிழில் வெளிவரும் அமலாபாலின் கன்னட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in