Advertisement

சிறப்புச்செய்திகள்

கொண்டாடி இருந்தால் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள்: செல்வராகவன் ‛அப்டேட்' | ‛இது ஒரு கியூட் வதந்தி': காதல் குறித்து ராஷ்மிகா பதில் | நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்: வெற்றிமாறன் | மனிதக் கறியை வேட்டையாடும் கும்பல் - பவுடர் பட டிரைலர் ஏற்படுத்தும் அதிர்ச்சி! | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி! | சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! | விஷாலின் லத்தி - அக்டோபர் 5ம் தேதி பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு | முதியோர்களும் வருகை, தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி | திரிஷ்யம்-2 ஹிந்தி ரீமேக்கில் ஸ்ரேயா! | சுஜிதா தனுஷின் அசத்தலான கேசுவல் க்ளிக்ஸ்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வடிவேலு புதியபடங்களில் நடிப்பார்!

31 டிச, 2019 - 02:34 IST
எழுத்தின் அளவு:
Vadivelu-Acts-New-Films

இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட வடிவேலு, பின் மறுத்துவிட்டார். இதனால், தயாரிப்பாளர் அவர் மீது, சங்கத்தில் புகார் செய்ய, புது படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சில படங்களில், அவர் நடிக்க இருப்பதாக வெளியான தகவல், பலரையும் குழப்பியது.தகவல் அறிந்தவர்கள் கூறியதாவது:புலிகேசி படத்தை தயாரித்த, 'லைகா' நிறுவனம் தான், தலைவன் இருக்கிறான் படத்தையும் தயாரிக்கிறது. புலிகேசி படத்துக்கு அளித்த தொகையை, தலைவன் இருக்கிறான் படத்துக்காக கழித்துவிட்டது. ஆகவே, வடிவேலு மீதான தடை, தானாகவே நீங்கிவிட்டது. இனி அவர், புது படங்களில் நடிப்பார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மவுனம் காக்கும் மஞ்சு!மவுனம் காக்கும் மஞ்சு! வால்டர் படத்திலிருந்து கவுதம் மேனன் விலகியது ஏன்?: இயக்குனர் விளக்கம் வால்டர் படத்திலிருந்து கவுதம் மேனன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in