Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் மவுன படமாக உருவாகும் 'காந்தி டாக்ஸ்' | நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கத்திற்கு நடிகர் உதயா கண்டனம் | கொண்டாடி இருந்தால் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள்: செல்வராகவன் ‛அப்டேட்' | ‛இது ஒரு கியூட் வதந்தி': காதல் குறித்து ராஷ்மிகா பதில் | நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்: வெற்றிமாறன் | மனிதக் கறியை வேட்டையாடும் கும்பல் - பவுடர் பட டிரைலர் ஏற்படுத்தும் அதிர்ச்சி! | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி! | சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! | விஷாலின் லத்தி - அக்டோபர் 5ம் தேதி பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு | முதியோர்களும் வருகை, தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்: சித்தார்த்

30 டிச, 2019 - 21:44 IST
எழுத்தின் அளவு:
I-will-not-set-for-politics-says-Siddharth

சாக்லேட் பாய் இமேஜில் பல ஆண்டுகளாக நடித்து வந்த சித்தார்த், தற்போது ஆக்ஷ்ன் ஹீரோவாக மாறியிருக்கிறார். சிகப்பு மஞ்சள் பச்சை, அருவம் ஆகிய படங்களே அதற்கு சாட்சி. விரைவில் வெளிவரும் டக்கர் படத்திலும் சித்தார்த் ஆக்ஷன் ஹீரோவாகத்தான் நடித்திருக்கிறார்.

சமூக பிரச்சினைகள் தொடர்பாக நடிகர் சித்தார்த் தெரிவிக்கும் கருத்து பல சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் சித்தார்த் கலந்துகொண்டார். இதனால் அவர் விரைவில் அரசியலில் ஈடுபடப்போகிறார் என பேச்சு எழுந்தது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சித்தார்த், "அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. என்னை போல் வாய் பேசுபவர்கள் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள். அரசியலில் ஈடுபடுவதற்கு ஒரு சாணக்யத்தனம் வேண்டும். எதை, எப்போது, எப்படி பேச வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும். எனக்கு உண்மையை பேச தெரியும். அதை தான் நான் பேசுகிறேன்.

எனது நாட்டை பற்றி இழிவாக பேசி, அதில் இருந்து ஆதாயம் தேட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. எனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படக்கூடாது என்பதற்காகவே சில முக்கிய பிரச்சினைகளை பற்றி பேசுகிறேன். இந்த தருணத்தில் நமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டியது கட்டாயம். சமூக வலைதளங்களில் நான் போடும் பதிவுகள் எனது கருத்துகள் மட்டுமே. அதைத்தாண்டி வேறு எதுவும் இல்லை", என சித்தார்த் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தாவூத் இப்ராஹிம் வாழ்க்கையை படமாக்கும் ராம் கோபால் வர்மாதாவூத் இப்ராஹிம் வாழ்க்கையை ... ராஷ்மிகாவிடம் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்: ரக்ஷித் ஷெட்டி ராஷ்மிகாவிடம் இருந்து பாடம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in