Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேரளாவில் நம்பர்-ஒன் இடம் பிடித்த விஜய்

26 டிச, 2019 - 11:53 IST
எழுத்தின் அளவு:
Bigil-collection:-Vijay-top-in-Kerala

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் பிகில். கலவையான விமர்சனங்களை சந்தித்தபோதும் வசூல் சொல்லும்படி இருந்தது. கேரளாவில் விஜய் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். பிகில் படத்திற்கும் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தார்கள்.

அந்த வகையில், கேரளாவில் வெளியான முதல்நாளே ரூ. 5 கோடி வசூலித்தது பிகில் படம். இது மோகன்லால், மம்மூட்டி படங்களே செய்யாத சாதனையாம். அதோடு கேரளாவில் பிகில் படம் மொத்தம் 19.6 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த கணக்கில் பார்க்கையில் இந்த 2019ம் ஆண்டு கேரளாவில் வெளியான தமிழ் படங்களில் விஜய் படமே அதிகப்படியாக வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக கார்த்தியின் கைதி 9.45 கோடியும், பேட்ட 8.5 கோடியும், காப்பான் 5. கோடியும், பேரன்பு 3.9 கோடியும், அசுரன் 2.5 கோடியும், விஸ்வாசம் 2.4 கோடியும், நேர்கொண்ட பார்வை 2.1 கோடியும், என்ஜிகே 1.9 கோடியும், கடாரம் கொண்டான் 1.6 கோடியும் கேரளாவில் வசூலித்துள்ளன.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மூக்குத்தி அம்மனில் முழுக்கவனம் செலுத்தும் நயன்: நெற்றிக்கண் டிராப்பா?மூக்குத்தி அம்மனில் முழுக்கவனம் ... வலிமை: முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய அஜித் வலிமை: முதற்கட்ட படப்பிடிப்பை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Endrum Indian - Kolkata,இந்தியா
26 டிச, 2019 - 17:37 Report Abuse
Endrum Indian ஜோசப் விஜய் - கேரளா நல்ல சம்பந்தம் தானே
Rate this:
அஜித் வெறிநாய்கள் என்னதான் ஆதாரத்தோடு சொன்னாலும் இந்த அமையோட ரசிகனுங்க நம்ப மாட்டானுங்க
Rate this:
Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா
26 டிச, 2019 - 13:02 Report Abuse
Velayutharaja Raja Vijay rocks....
Rate this:
JMK - Madurai,இந்தியா
26 டிச, 2019 - 12:05 Report Abuse
JMK ஒரு மொக்க படத்துக்கு இவ்வளவு விளம்பரம் தேவை இல்லை ? கேரளாவில் 20 கோடி படத்தை வாங்கியவருக்கு 19 கோடிதான் வசூலை குவித்ததா? பாகுபலி 40 கோடி 2.௦ 28 கோடி வாசுல் பண்ணயாச்சு ? இதெல்லாம் ஒரு சாதனையா என்ன கொடுமை mr Vijay
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in