Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அட்லியிடம் ஸ்கிரிப்ட்டை மாற்ற சொன்ன ஷாரூக்கான்

25 டிச, 2019 - 13:29 IST
எழுத்தின் அளவு:
shahrukh-khan-asked-atlee-to-change-script

விஜய் நடித்த பிகில் படத்தை இயக்கிய அட்லி, அதன்பிறகு பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகின. அதோடு ஷாரூக்கானின் பிறந்த நாளான நவம்பர் 2-ந்தேதி அந்த படம் குறித்த தகவல் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், அட்லி சொன்ன கதையை கேட்ட ஷாரூக் கானுக்கு அது பிடிக்காததால் வேறு கதையை ரெடி பண்ண சொல்லிவிட்டாராம். அதனால் தற்போது ஷாரூக்கானுக்காக அவரது ஆலோசனைப்படி புதிய ஸ்கிரிப்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார் அட்லி. மேலும், ஹிந்தியில் நடித்த ஜீரோ படத்தின் தோல்விக்குப்பிறகு இன்னமும் தனது புதிய படம் குறித்த தகவலை அறிவிக்காத ஷாரூக்கான், அட்லி இயக்கும் படத்தில்தான் அடுத்து நடிப்பார் என்றும் பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வன்முறையை கையில் எடுக்க உரிமையில்லை: கங்கனா ரனாவத்வன்முறையை கையில் எடுக்க ... ரயில்வே டிக்கெட்; விற்பனையில் கலக்கிய கங்கனா ரயில்வே டிக்கெட்; விற்பனையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

S.Ganesan - Hosur,இந்தியா
27 டிச, 2019 - 15:17 Report Abuse
S.Ganesan ஷாருக் ஏற்கனவே நடித்து வெளிவந்த படம் சக் தே இந்தியா. அதையே மீண்டும் உல்ட்டா பண்ணி அட்லீ கதை விட்டிருப்பார் போலிருக்கு. அதனாலதான் ஷாருக் கதையை மாற்ற சொல்லியிருப்பாரோ
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
26 டிச, 2019 - 10:07 Report Abuse
shoba adli is good in that...you name itadli will copy it
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in