Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமந்தாவிடம் காதல் கதை சொல்லும் அகில்

23 டிச, 2019 - 17:56 IST
எழுத்தின் அளவு:
Samantha-in-Akhils-movie

நாகார்ஜுனா - அமலாவின் மகனான அகில், இதுவரை இரண்டு படங்களில் நடித்திருந்தும் அவை இரண்டும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.. இந்த நிலையில் பொம்மரிலு பாஸ்கர் டைரக்ஷனில் தற்போது மூன்றாவது படத்தில் நடித்து வரும் இவர், இந்தப்படத்தை தான் மலைபோல நம்பி வருகிறார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தில் அகிலின் அண்ணியான சமந்தாவும் ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

அதாவது, படத்தின் துவக்கத்தில் சமந்தாவுடன் அறிமுகமாகும் அகில் தனது காதல் கதையை அவரிடம் சொல்வது போலவும் அவை பிளாஷ்பேக் காட்சிகளாக நகர்வது போலவும் படமாக்கப்பட்டு இருக்கிறதாம்.. இது ஏற்கனவே பொம்மரிலு படத்தில் இயக்குனர் பாஸ்கர் கையாண்ட அதே பழைய பாணி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மணிரத்னத்தை விட ஷங்கரை பிடிக்கும்: கேஜிஎப் ஹீரோ யஷ்மணிரத்னத்தை விட ஷங்கரை பிடிக்கும்: ... என் கணவர் நடிக்கிறாரு மச்சான்ஸ்: நமீதா என் கணவர் நடிக்கிறாரு மச்சான்ஸ்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in