Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஷ்மிகாவுடன் பிரிவு ஏன்: தத்துவம் பேசிய ரக்சித் செட்டி

21 டிச, 2019 - 17:34 IST
எழுத்தின் அளவு:
Actor-Rakshit-reveled-about-breaks-with-Rashmika

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்கிற ஒரே படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா. இதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்து வருகிறார். இவர் கன்னட நடிகர் ரக்சித் ஷெட்டி என்பவருடன் காதல் வயப்பட்டார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் சினிமாவில் பிஸியானதால் திருமணத்தை உதறினார்.

இந்தநிலையில் தற்போது அவனே ஸ்ரீமன்நாராயணா என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரக்சித் ஷெட்டி.. விரைவில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் அவரிடம் ஒரு பேட்டியில், ராஷ்மிகா உடனான பிரிவு குறித்து கேட்கப்பட்டது.

அப்போது பதிலளித்த ரக்சித் ஷெட்டி உண்மையான காரணத்தை நேரடியாக சொல்லாமல், “வாழ்க்கை நிறைய அனுபவங்களை கொடுக்கிறது.. சிலநேரம் அவை நல்லதாகவும் சிலநேரம் அவை கெட்டதாகவும் இருக்கின்றன.. ஆனால் ஒவ்வொரு அனுபவத்தையும் நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த அனுபவம் நமக்கு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து அடுத்த கட்டத்திற்கு நம்மை நகர்த்திச் செல்ல வேண்டும்” என தத்துவார்த்தமாக பதில் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெப் சீரிஸ் இல்லை, சினிமாதான் - வடிவேலு தகவல்வெப் சீரிஸ் இல்லை, சினிமாதான் - ... சூர்யா 40: வெற்றிமாறன் இயக்குகிறார் சூர்யா 40: வெற்றிமாறன் இயக்குகிறார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in