விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
இயக்குனரும், நடிகருமான அமீர், ‛நாற்காலி' என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி, இருட்டு போன்ற படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்குகிறார். அமீர் அரசியல்வாதியாக நடித்து வரும் இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்த நிலையில், இப்போது சித்து பிளஸ் டூ, ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி படங்களில் நடித்த சாந்தினி நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆக, திருமணத்திற்கு பிறகும் கதாநாயகியாக நடிக்கிறார் சாந்தினி.