Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பெற்ற சூரி மகன்

21 டிச, 2019 - 16:49 IST
எழுத்தின் அளவு:
Actor-Soori-son-well-done-in-Cricket-game

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நகைச்சுவை நடிகர்களில் பிஸியாக இருப்பவர் சூரி. ரஜினிகாந்த் படத்திலும், வேறு சில படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து கதாநாயகனாகவும் நடிக்க உள்ளார். சூரி, மதுரையை சொந்த ஊராகக் கொண்டவர். அவருடைய மகன் சஞ்சய் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் அணியில் கலந்து கொண்டு விளையாடி உள்ளார். மதுரை கிரிக்கெட் அசோஷியன் சார்பில் நடைபெற்ற போட்டியில் அவர் சிறந்த வீரரருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான அஷ்வினுடன் தன் மகன் சஞ்சய் இருக்கும் புகைப்படத்துடன் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார் சூரி. அதற்கு ரசிகர்கள் பலரும் சூரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சைக்கோ ரிலீஸ் தேதி மாற்றம்சைக்கோ ரிலீஸ் தேதி மாற்றம் பட்டாஸ் : மொரட்டு தமிழன் டா பாடல் வெளியீடு பட்டாஸ் : மொரட்டு தமிழன் டா பாடல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா
23 டிச, 2019 - 12:35 Report Abuse
Muthu Kumarasamy வாழ்த்துக்கள். அப்பாவின் நிழலை ( கனவு தொழிற்சாலை ) பின் தொடராமல், நிஜ வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Rate this:
22 டிச, 2019 - 12:01 Report Abuse
ஸாயிப்ரியா தனக்கு என தனித் தன்மையுடன் தங்கள் மகன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in