Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வன்: ரியாஸ்கானும் இணைகிறார்

19 டிச, 2019 - 17:18 IST
எழுத்தின் அளவு:
Riaz-khan-to-joint-in-Ponniyin-selvan

அமரர் கல்கியின் அற்புதமான புதினம் பொன்னியின் செல்வன். வரலாற்றுப் புதினமான இதில், நூற்றுக்கணக்கான கேரக்டர்கள் முக்கியத்துவம் பெற்று இருக்கின்றன. இந்தப் புதினத்தை பலரும் படமாக்க முயன்றனர். ஆனால், இறுதியில் இதை இரு பாகங்களாகப் பிரித்து படமாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

இதன் முதல் பாகத்தில் நடிக்க பலரும் தேர்வு செய்யப்பட்டு, படக் குழு தாய்லாந்து சென்று பாங்காக்கில் முதல் கட்ட படபிடிப்பில் இருக்கிறது. இந்த படத்தில் ஒவ்வொரு நடிகராக இணைந்து கொண்டிருக்க, லேட்டஸ்ட்டாக இந்தப் படத்தில் தமிழ் பட உலகின் வில்லன் நடிகராக அறியப்பட்டிருக்கும் ரியாஸ் கானும் இணைந்திருக்கிறார்.

கதாநாயகர்கள் சிக்ஸ் பேக் உடலுக்கு மாறுவதற்கு முன்பாகவே, தன்னுடைய உடலை சிக்ஸ் பேக்குக்கு மாற்றியவர் ரியாஸ் கான். அவர், தற்போது பொன்னியின் செல்வனில் எந்தக் கேரக்டரில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இனிமேல் இப்படித்தானா..? கவலையில் தமன்னாஇனிமேல் இப்படித்தானா..? கவலையில் ... தனுஷ் 40க்கு தலைப்பு முடிவாகவில்லை தனுஷ் 40க்கு தலைப்பு முடிவாகவில்லை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in