Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனிமேல் இப்படித்தானா..? கவலையில் தமன்னா

19 டிச, 2019 - 17:15 IST
எழுத்தின் அளவு:
Tamannahs-feeling

திரையுலகில் நுழைந்ததில் இருந்து கிட்டத்தட்ட 60 படங்கள் நடித்து விட்டார் தமன்னா. அதிலும் இந்த 2019ல் மட்டும் அவர் நடிப்பில் எட்டு படங்கள் வெளியாகி இருக்கின்றன. அனேகமாக இந்த வருடம் அதிக படங்களில் நடித்தவர் அவராகத்தான் இருப்பார். ஆனாலும் இதில் ஆச்சரியம் என்னவென்றால் தமன்னாவின் கைவசம் தற்போது இந்தியில் நடித்து வரும் 'போல் சுடியான்' படம் மட்டும் தான் இருக்கிறது.

இது தவிர குயின் ரீமேக்காக உருவாகி வந்த 'தட் இஸ் மகாலட்சுமி' நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கிறது.. இந்தநிலையில் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் மகேஷ்பாபுவின் 'சரிலேறு நீக்கெவரு' என்கிற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியுள்ளார் தமன்னா.. இதையடுத்து தெலுங்கில் சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவதற்கு தமன்னாவை அணுகியுள்ளர்களாம். அப்படி வந்தவர்களில் ஒருவர்கூட அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்வதற்கு வரவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்துள்ள தமன்னா இனிமேல் நிலைமை இப்படித்தான் போகுமோ என்று கவலையில் மூழ்கியுள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அஞ்சலியுடன் திருமணமா? - ஜெய் பதில்அஞ்சலியுடன் திருமணமா? - ஜெய் பதில் பொன்னியின் செல்வன்: ரியாஸ்கானும் இணைகிறார் பொன்னியின் செல்வன்: ரியாஸ்கானும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
20 டிச, 2019 - 20:10 Report Abuse
Sathyanarayanan Bhimarao "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில காலா வகையினாலே" என்ற தமிஸ்ப் பாடலை நினைத்து மனதை சமதனப் படுத்திக்க கொள்ள வேண்டியதுதானே. அடுத்து வருகிறார் "ஒன்பது நக்ஷத்திரம்".
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in