Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஞ்சலியுடன் திருமணமா? - ஜெய் பதில்

19 டிச, 2019 - 16:17 IST
எழுத்தின் அளவு:
Jai-replied-wedding-rumour-with-Anjali

‛எங்கேயும் எப்போதும்' படத்தில் அறிமுகமானதில் இருந்தே ஜெய்யும், அஞ்சலியும் நெருக்கமாக பழகினர். இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதுப்பற்றி இருவரும் வெளிப்படையாக பதிலளிக்கவில்லை.

இப்போது ஜெய் முதன்முறையாக மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், எங்களுக்குள் நட்பு மட்டுமே உள்ளது. காதலிப்பதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும் வெளியான செய்தி உண்மையில்லை. வேறு ஒரு பெண்ணை தான் திருமணம் செய்வேன். அப்போது கண்டிப்பாக செய்தியாளர்களை அழைத்து அவர் யார் என தெரிவிப்பேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
போர்ப்ஸ் இந்திய பிரபலங்கள் பட்டியலில் ரஜினி, ரஹ்மான், கமல், விஜய், அஜித்போர்ப்ஸ் இந்திய பிரபலங்கள் ... இனிமேல் இப்படித்தானா..? கவலையில் தமன்னா இனிமேல் இப்படித்தானா..? கவலையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23 டிச, 2019 - 09:39 Report Abuse
skv srinivasankrishnaveni போடப்போ நீயும் உங்க கல்ச்சரும் முஸ்லீமாக மாறினான் இந்துமதம் என்ன இவனுக்கெல்லாம் துரோகமா செய்துது போன மதங்களே எவ்ளோகட்டுப்பாடுகள் இருக்குத்தெரியுமோ ?அஞ்சுவேலை தொழுகை செய்வானுகளா குரான்ஓதுவானுகளா தலையே தொப்பியும் லுங்கியும் கட்டின்னா நீ முஸ்லிமா சாரி வெறும் வேஷ தாரியேதான்
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
22 டிச, 2019 - 18:29 Report Abuse
Loganathaiyyan எனக்கு ஒரு முஸ்லீம் பெண்ணுடன் நிக்காஹ் நடைபெற இருக்கின்றது -இப்படிக்கு முஸ்லீம் அஜீஸ் ஜெய்
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
22 டிச, 2019 - 16:50 Report Abuse
s.rajagopalan சீக்கிரம் சொல்லுய்யா ....தூக்கமே வர மாட்டேங்குது
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21 டிச, 2019 - 09:52 Report Abuse
ஆரூர் ரங் திருமணத்துக்கு அஞ்சு ஓகே ஆனா நீ ஆசைப்படுவது நிக்காஹ் அது தற்காலிக ஏற்பாடுதான் அஞ்சு ஏமாளி இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in