Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பொன்னியின் செல்வன்' - வைரமுத்து நீக்கம்?

19 டிச, 2019 - 11:55 IST
எழுத்தின் அளவு:
Vairamuthu-dropped-from-Ponniyin-Selvan-due-to-Metoo-issue

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, பிரபு மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'. இவரின் அநேக படங்களுக்கு வைரமுத்து தான் ஆஸ்தான பாடல் ஆசிரியர். இந்தப்படத்திலும், அனைத்துப் பாடல்களையும் இவர் எழுதுவதாகவும், பாடல் பதிவு வேலைகள் நடந்ததாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின.

ஆனால் 'மீடு' விவகாரத்தில் சிக்கியவரை எப்படி இந்தப் படத்தில் எழுத வைக்கலாம் என்ற கேள்விகள் எழுந்தன. இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியான போது அதில் வைரமுத்து பெயர் இடம் பெறவில்லை. அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்றார்கள்.

இப்போது அது உறுதியாகி உள்ளது. வைரமுத்துவிற்குப் பதிலாக வேறு சில பாடலாசிரியர்களை வைத்து பாடல்களை எழுத உள்ளார்களாம். இப்போது, கபிலன் எழுதிய இரண்டு பாடல்களை ரகுமான் பதிவாக்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த பின் மற்ற பாடல்களை முடிக்க உள்ளார்களாம்.

Advertisement
கருத்துகள் (35) கருத்தைப் பதிவு செய்ய
2019ல் அஞ்சலி: அசத்தல் இல்லாத ஆண்டு2019ல் அஞ்சலி: அசத்தல் இல்லாத ஆண்டு கே.எஸ்.ரவிக்குமாரை மிரட்டிய பாலகிருஷ்ணா? கே.எஸ்.ரவிக்குமாரை மிரட்டிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (35)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
21 டிச, 2019 - 04:51 Report Abuse
 nicolethomson என்ன கொடுமை இவனுக்கு வாய்ப்பில்லையா?
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
20 டிச, 2019 - 09:14 Report Abuse
Bhaskaran பெரிய நாவல் கதா பாத்திரங்கள் அனைத்தும் முக்கியமானவர்கள் எப்படியெடுக்கப் போகிறார் நெடுந்தொடராக எடுத்தால் மட்டுமே மூல கதையின் சுவை குன்றாது .எம்ஜியாராலே முடியவில்லை இவர் எப்படி எடுக்கப்போகிறாரோ .சிவகாமியின் சபதத்தை ஓரிரு காட்சிகள். நரசிம்மர் மலர்களுடன் போரிட்டு மாமல்லன் என்னும் பெயர் வாங்கிய காட்சியை நீலகண்டன் இயக்கத்தில் உமாபதி எம்ஜியாரை வைத்து படம் எடுத்ததாக செய்திகள் வந்தது .அதிலும் மாமல்லருக்கு இணையாக பரஞ்சோதியாக யாரை போடுவது என்று படத்தையே நிறுத்தியதாக எழுபதுகளில் சினிமா செய்திகளில் நாளிதழ்களில் படித்துள்ளேன்
Rate this:
N.Purushothaman - Cuddalore,இந்தியா
20 டிச, 2019 - 09:12 Report Abuse
 N.Purushothaman டைமண்ட்டுக்கு சொம்படிக்க கோபாலபுரம் கும்பல் ,சிவகங்கை சீமான் ,ஓசி சோறு வீரமணி ,பாதிரி எஸ்ரா சற்குணம் எல்லாம் வருவானுங்களே ....
Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
20 டிச, 2019 - 08:58 Report Abuse
vbs manian நல்ல முடிவு
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
20 டிச, 2019 - 08:27 Report Abuse
Matt P கன்னியின் செல்வன் என்று படம் எடுத்து பாடல் எழுதும் உரிமையை கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் .
Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in