Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் படத்தில் இணைந்த இன்னொரு நாயகி

18 டிச, 2019 - 18:26 IST
எழுத்தின் அளவு:
one-more-actress-joints-in-Dhanushs-D40

பேட்ட படத்தை அடுத்து தனுஷை கொண்டு படம் இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். மதுரையை பின்னணியாகக் கொண்ட கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடக்கிறது.

‛பேட்ட படத்தின் இளமைகால ரஜினி போன்று தனுஷ் முறுக்கு மீசையுடன் நடித்து வருகிறார். இப்படத்தில் ஏற்கனவே மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, முதன்மை நாயகியாக நடித்து வரும் நிலையில் தற்போது பிளாஷ்பேக்கில் வரும் நாயகியாக சஞ்சனா நடராஜன் நடிக்கிறார். இவர் ‛நோட்டா, கேம் ஓவர் படங்களில் நடித்தவர்.

தனுஷ் - சஞ்சனா இடையே திருமணம் தொடர்பான காட்சிகள் படமாகி வருகின்றன. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோ, வீடியோ சமூக வலைதளங்களில் லீக்காகி உள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வலிமையில் அஜித்துக்கு வில்லனாகிறார் கார்த்திகேயா ?வலிமையில் அஜித்துக்கு ... மலைப்பாம்பு: அஜித் வீட்டில் சோதனை நடந்ததா? மலைப்பாம்பு: அஜித் வீட்டில் சோதனை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in