Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அடுத்தடுத்து 2 படங்கள் ரிலீஸ்: உற்சாகத்தில் வேதிகா

18 டிச, 2019 - 17:47 IST
எழுத்தின் அளவு:
Two-movies:-Vedhika-happy

தமிழில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு காஞ்சனா 3ல் தலைகாட்டினார் வேதிகா. அதேசமயம் மலையாளம், கன்னடம், இந்தி என இன்னொரு பக்கம் ஓரளவு பிஸியாகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.. கடந்த வரம் (டிச-13) இந்தியில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இம்ரான் ஹாஸ்மி ஜோடியாக வேதிகா நடித்த 'தி பாடி' என்கிற படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் இந்தியில் ஜோதிகாவிற்கு முதல் படம்.

அதேபோல கிட்டத்தட்ட எட்டு வருட இடைவெளி விட்டு மீண்டும் தெலுங்கில் நுழைந்துள்ள வேதிகா, தற்போது பாலகிருஷ்ணா ஜோடியாக ரூலர் என்கிற படத்தில் நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.. இந்தப்படம் வரும் நாளை மறுநாள் (டிச-2௦ஆம் தேதி) வெளியாக இருக்கிறது.. இந்த படமும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள வேதிகா, அடுத்தடுத்த வாரங்களில் தனது இரண்டு படங்கள் தொடர்ந்து வெளியாவதால் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இலியானா - தெலுங்கு சினிமாவின் வடிவேலு ஆன கதைஇலியானா - தெலுங்கு சினிமாவின் ... அம்மா வேடத்தில் அமலா அம்மா வேடத்தில் அமலா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in