Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மோகன்லாலுடன் நடிக்கும் கனவு நிறைவேறியது ; த்ரிஷா

18 டிச, 2019 - 17:45 IST
எழுத்தின் அளவு:
Trisha-happy-about-acting-with-Mohanlal

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சி வரும் த்ரிஷா இந்தியிலும் நுழைந்து தனது திறமையைக் காட்டினார். இதேபோல கடந்த ஆண்டு மலையாளத்தில் முதன் முறையாக 'ஹே ஜூட்' என்கிற படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானார். தற்போது ஜீத்து ஜோசப் மோகன்லால் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்த படத்திற்கு 'ராம்' என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது.. இந்த படத்தின் துவக்கவிழா பூஜை கொச்சியில் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய த்ரிஷா, “நான் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும்போது, அங்கே மோகன்லாலை பார்க்கும்போதெல்லாம் எப்போது நாம் இணைந்து நடிக்கப் போகிறோம் என்கிற கேள்வியையே அதிகமாக கேட்டிருக்கிறேன்.. இன்று என்னுடைய அந்த கனவு நனவாகியுள்ளது.. மோகன்லால், ஜீத்து ஜோசப் என்கிற மிக அருமையான கூட்டணியில் நானும் இணைந்துள்ளது மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமெரிக்கரை மணந்தார் சிம்பு, தனுஷ் பட நடிகை ரிச்சாஅமெரிக்கரை மணந்தார் சிம்பு, தனுஷ் பட ... வலிமையில் அஜித்துக்கு வில்லனாகிறார் கார்த்திகேயா ? வலிமையில் அஜித்துக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in