Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செல்பி எடுக்க முயன்ற ரைசாவுக்கு நேர்ந்த கதியை பாருங்க!

18 டிச, 2019 - 15:31 IST
எழுத்தின் அளவு:
Raiza-injured-during-selfie

பெங்களூருவை சேர்ந்தவர் பிரபல விளம்பர மாடல் ரைசா வில்சன். தமிழில் தனுஷ், அமலா பால், கஜோல் நடித்த விஐபி 2 படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

அதனைத்தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன், பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார் ரைசா. இந்த படம் சூப்பர் ஹிட்டானதால், அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது அலைஸ், எப்.ஐ.ஆர், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியட்டுள்ளார். அதில் மெத்தையில் படுத்துக்கொண்டு செல்பி எடுக்க முயன்றதாகவும், அப்போது செல்போன் கையில் இருந்து நழுவி தனது வாயில் விழுந்ததில் உள் உதட்டில் காயம் ஏற்பட்டதாகவும் ரைசா தெரிவித்துள்ளார். லேசான காயம் தான் என்றாலும் வலி அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரைசாவின் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்களும் லேசாக அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்கே-வைச் சந்தித்த எஸ்கேஎஸ்கே-வைச் சந்தித்த எஸ்கே அமெரிக்கரை மணந்தார் சிம்பு, தனுஷ் பட நடிகை ரிச்சா அமெரிக்கரை மணந்தார் சிம்பு, தனுஷ் பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Loganathaiyyan - Kolkata,இந்தியா
19 டிச, 2019 - 17:05 Report Abuse
Loganathaiyyan இதுக்குத்தான் சொல்றது 15 கிலோ செல்போன் உபயோகிக்கக்கூடாது என்று???என்ன கூமுட்டை சொல்றது தெரியுதா??
Rate this:
Karthikeyan Krishnan - Tiruchirapalli (Trichy),இந்தியா
19 டிச, 2019 - 12:54 Report Abuse
Karthikeyan Krishnan தயவு செய்து இது மாதிரியான செய்திகளை தவிர்க்கவும்.
Rate this:
மூல பத்திரம் - ரோம், ,இந்தியா
19 டிச, 2019 - 12:29 Report Abuse
மூல பத்திரம் தரம் தாழ்ந்த செய்தி
Rate this:
nandhan5596@gmail.com - gummidipoondi,இந்தியா
19 டிச, 2019 - 11:47 Report Abuse
nandhan5596@gmail.com அதனால பொருளாதாரம் ரொம்ம்ப வீழ்ச்சி அடைய போகுதா என்ன ?
Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
18 டிச, 2019 - 20:09 Report Abuse
Vijay D Ratnam , இதெல்லாம் ஒரு நியூஸா
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in