Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்ன ரம்யா இப்படி மாறிட்டீங்க...

17 டிச, 2019 - 16:09 IST
எழுத்தின் அளவு:
Ramya-Pandiyan-again-post-glamour-photos

‛ஜோக்கர், ஆண்தேவதை' படங்களில் நடித்த ரம்யா பாண்டியனுக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லை. சேலையில் கவர்ச்சி காட்டி வாய்ப்பை பெறலாம் என போட்டோ ஷூட் நடத்தினார். அது பற்றி பரபரப்பாக பேசப்பட்டதே தவிர வாய்ப்பு வந்தபாடில்லை.

சமீபத்தில் அவர் பெயரில் போலியான சமூகவலைதள கணக்கு தொடங்கி ஆபாசமான போட்டோக்களை சிலர் பதிவிட்டனர். நான் அவள் இல்லை என விளக்கம் கொடுத்தார். இனியும் போர்த்திக் கொண்டு நடித்தால் கதையாகாது என முடிவுக்கு வந்துவிட்டாரோ என்னவோ, முதன்முறையாக அவரே கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் உலவ விட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
த்ரிஷ்யம் படம் பார்த்து கொலையா?; அதிர்ந்த ஜீத்து ஜோசப்த்ரிஷ்யம் படம் பார்த்து கொலையா?; ... ரஜினி கெட்டப்புக்கு மாறிய தனுஷ் ரஜினி கெட்டப்புக்கு மாறிய தனுஷ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
27 டிச, 2019 - 06:10 Report Abuse
வழிப்போக்கன் இவருக்கு தொப்பை இருக்கு .. அதனால்தான் அவரின் புடவையுடன் கூடிய புகைப்படங்கள் மிகவும் அற்புதமாக அவரை மிகவும் கவர்ச்சியாக - மூடி மறைத்தும் மறைக்காமல் வெளிப்படுத்திய படங்கள் - காட்டியது .. புகைப்பட காரரை பாராட்ட வேண்டும் .. ஆனால் இங்கு நன்றாக இல்லை
Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
18 டிச, 2019 - 13:07 Report Abuse
Nallavan Nallavan இப்பவாச்சும் வாய்ப்பு வரும் -ன்னு அம்மணி இப்படி புடிச்சுப் போட்டிருக்கு .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in