Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புஷ்பவனம் குப்புசாமி மகள் காணாமல் போனதாக சர்ச்சை

16 டிச, 2019 - 20:28 IST
எழுத்தின் அளவு:
Did-Pushpavanam-Daughter-missed?

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மகள் பல்லவி காணாமல் போயிருப்பது குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, பல்லவியைத் தேடி வருகின்றனர்.

பிரபல நாட்டுப்புற மற்றும் சினிமா பாடகரான புஷ்பவனம் குப்புசாமி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருத்துவம் படித்துள்ள மூத்த மகள் பல்லவி (24). கடந்த ஞாயிறன்று , தனது காரில் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், அதன் பின், பல்லவி வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. இதையடுத்து குப்புசாமியின் உறவினர் பல்லவி காணாமல் போனதாக அபிராமபுரம் போலீஸில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் பல்லவி பேஸ்புக்கில் நான் காணாமல் போகவில்லை, யாரும் என்னை கடத்தவில்லை, நலமாக உள்ளேன், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
பெண்களுக்கு எதிராக பேசவில்லை: ஆணையத்தில் பாக்யராஜ் விளக்கம்பெண்களுக்கு எதிராக பேசவில்லை: ... ரஜினிக்கு கதை ரெடி! ரஜினிக்கு கதை ரெடி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
19 டிச, 2019 - 01:57 Report Abuse
Dr.C.S.Rangarajan 'சிவனே' என்று காலத்தை ஓட்டுபவர்களுக்கு, சங்கடங்கள் வாராதொழிந்தாலும், சங்கடங்கள் ஒத்தை ஒற்றனாக அல்ல, ஒரு பட்டாளமாக வருவதுபோல்' சித்திரங்கள் பேசினால் 'சிவனடியார்கள்' என் செய்வர்?
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18 டிச, 2019 - 13:10 Report Abuse
Natarajan Ramanathan அனிதாவுக்குத்தான் வேறு வழியில்லை. மருத்துவம் படித்த மகளுக்கு சகித்துக்கொள்ள என்ன தலையெழுத்தா?
Rate this:
spr - chennai,இந்தியா
18 டிச, 2019 - 07:28 Report Abuse
spr முக நூலில் இவர் கடவுச் சொல்லை அறிந்த எவரும் இது போல செய்திகளைப் பதிய வாய்ப்பிருக்கிறது இது உண்மையான ஒன்றாக இருந்தால், அந்தப் பெண்ணே தொலைபேசியில், பெற்றோர்களுடன் பேசியிருக்கலாம் ஊருக்கெல்லாம் நல்லது செல்லும் இந்த தம்பதியினர் வாரிசு இப்படித் தரிகெட்டுப் போகாது என நம்புகிறோம் காவற்துறை நல்ல செய்தி அளிக்கட்டும்
Rate this:
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
18 டிச, 2019 - 06:43 Report Abuse
Parthasarathy Badrinarayanan பெற்றோர் சொல் கேளாத குழந்தைகள் இருப்பதைவிட இறப்பதே மேல்.
Rate this:
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
18 டிச, 2019 - 03:19 Report Abuse
C.Jeyabalan கயவர்கள் அவளது FB அக்கௌன்ட் புகுந்து, தவறான கருத்த பரப்ப வாய்ப்புண்டு. தாய் தந்தையாருடன் கருத்து வேறுபாடு இருப்பின், அவளே அருகிலுள்ள போலீஸ் நிலையம் சென்று தன்னை யாரும் கடத்தவில்லை என உண்மை விளக்கம் கொடுக்கலாமே
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in