Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்

15 டிச, 2019 - 13:37 IST
எழுத்தின் அளவு:
nithya-menon-gives-glamour-pose-for-magazine

அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வரும் நடிகை நித்யாமேனன். விஜய்யின் மெர்சல் உள்பட பல படங்களில் நடித்தவரான இவர், தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார்.


இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ஊதி பெருத்து விட்ட நித்யாமேனனை பலரும் கிண்டல் செய்ததை அடுத்து டயட்ஸ் கடைபிடித்து தற்போது ஓரளவு வெயிட் குறைத்துள்ளார். அதோடு, தான் நடித்த படங்களில் கவர்ச்சிகரமாக நடிக்காத அவர், தற்போது ஒரு பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்துக்கு தொடை தெரியும்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.


படங்களில் கவர்ச்சிக்கு தடைபோட்டு விட்டு மேகஸின் அட்டைப்படத்திற்கு அவர் தாராளமாக கவர்ச்சி போஸ் கொடுத்திருப்பதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்திவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - ... நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

pc -  ( Posted via: Dinamalar Android App )
15 டிச, 2019 - 21:32 Report Abuse
pc தொடைய விடுங்க வடைய காமிக்காம இருந்தா சரி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in