Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி

15 டிச, 2019 - 13:25 IST
எழுத்தின் அளவு:
bigil-makes-world-level-record,-says-arcchana-kalpatthi

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மூன்றாவது படம் பிகில். ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரித்த இந்த படம் 100 தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடியுள்ளது. மேலும், இந்த படம் வெளியான சில வாரங்களில் ரூ.300 கோடி வசூலானதாக விஜய் ரசிகர்கள் செய்தி வெளியிட்டனர். ஆனால் விஜய்யின் ஹேட்டர்ஸ் பிகில் படம் படுதோல்வியடைந்து விட்டதாகவும், இந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் பிலிம்ஸ் கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் இன்னொரு செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில், தற்போது பிகில் படம் 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கல்பாத்தி அர்ச்சனா டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், இந்த ஆண்டு வெளியான தமிழ்ப்படங்களில் உலக அளவில் பிகில் படம் அதிக சாதனை படைத்திருப்பதாக பதிவிட்டு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா!ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து ... தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் தொடையை காண்பித்து போஸ் கொடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 டிச, 2019 - 18:23 Report Abuse
Vasudevan Srinivasan என்னைப் பொறுத்தவரை படம் ஒரு முறை பார்க்கலாம் ஆனால் படத்தின் வெற்றியில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.. அந்த அளவுக்கு முதல் வாரம் மட்டுமின்றி அடுத்தடுத்த வாரங்களிலும் நல்ல கூட்டம் வந்ததை நான் கண்கூடாக பார்த்தேன்..
Rate this:
15 டிச, 2019 - 21:55 Report Abuse
ilaiyaraja muthu சாதனையா.... எதுல..... தியேட்டரை விட்டு எல்லாரையும் ஓட வச்சதுலயா...... ஏண்டா உங்களுக்கு மனசாட்சியே இல்லியாடா.......
Rate this:
Shanan -  ( Posted via: Dinamalar Android App )
15 டிச, 2019 - 13:51 Report Abuse
Shanan please give me list
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in