Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வன் முதல் பாகம் 2020ல் ரிலீஸ்!

14 டிச, 2019 - 14:05 IST
எழுத்தின் அளவு:
ponniyin-selvan-first-part-to-be-release-on-2020

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்னம். அமிதாப்பச்சன், பிரபு, விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 12-ந்தேதி முதல் தாய்லாந்தில் தொடங்கியிருக்கிறது. தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள மணிரத்னம், பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக படமாக்குகிறார். அதில் முதல் பாகத்தை 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளாராம். அதனால், படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இன்னொரு பக்கம் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளும் நடக்கிறதாம். அதற்காகவும் ஒரு தனி டீம் உருவாக்கியுள்ளாராம் மணிரத்னம்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நெஞ்சம் மறப்பதில்லை - ரிலீஸ் உறுதிநெஞ்சம் மறப்பதில்லை - ரிலீஸ் உறுதி வலிமை - சண்டைக்காட்சியில் நடிக்கிறார் அஜீத் வலிமை - சண்டைக்காட்சியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

mindum vasantham - madurai,இந்தியா
20 டிச, 2019 - 12:04 Report Abuse
mindum vasantham ithellam niruthi நிதானமா எடுக்க வேண்டிய படம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in