Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நெஞ்சம் மறப்பதில்லை - ரிலீஸ் உறுதி

14 டிச, 2019 - 14:01 IST
எழுத்தின் அளவு:
nenjam-marappadhillai-movie-release-confirmed

செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. சில பிரச்சினைகள் காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இப்போது அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு படத்தை வெளியிடும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்தப் படம் டிசம்பரியல் வெளியாகும் என நாம் ஏற்கெனவே கடந்த மாதம் செய்தி வெளியிட்டிருந்தோம். அது தற்போது உறுதியாகி உள்ளது. படத்தை டிசம்பர் 25 அல்லது 27ம் தேதிகளில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.


2007ல் வெளிவந்த 'ஆடவாரி மாடலுக்கு அர்தாலே வேறுலே' தெலுங்குப் படத்திற்குப் பிறகு சுமார் 10 வருடங்கள் கழித்து செல்வராகவன், யுவன்ஷங்கர் ராஜா இணைந்த படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. படத்தின் வெளியீடு தாமதமானதால் இந்த வருடத்தில் 'என்ஜிகே' படம் வெளியானது.


இருப்பினும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் ஒரு த்ரில்லர் படம் என்பதால் , செல்வராகவன், யுவன் கூட்டணியைக் காண அவர்களது ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2019ல் ஓவியா - இமேஜைக் கெடுத்த ஒரே படம்2019ல் ஓவியா - இமேஜைக் கெடுத்த ஒரே படம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் 2020ல் ரிலீஸ்! பொன்னியின் செல்வன் முதல் பாகம் 2020ல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in