தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
சதீஷ் சந்தோஷ் இயக்கத்தில், ஜெய் ஆகாஷ் -- சோனி சிரிஷ்டா ஜோடியாக நடிக்கும் படம், சென்னை டூ பாங்காக். படத்தின் பாடல்களை, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.
அப்போது அவர், ''தெலுங்கில், 'பிசி'யான ஹீரோவாக இருக்கும் ஜெய் ஆகாஷ், இப்படத்தின் மூலம், தமிழிலும் முக்கிய நாயகனாக ஆகிவிடுவார். வேலை இல்லாத இளைஞனாக நடிக்கும் இவர், யார் என்பதை அறியும் காட்சி, சிறப்பான டுவிஸ்ட். படம் நிச்சயம், ரசிகர்களை கவரும்,'' என்றார்.