Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா?: ஜெயஸ்ரீ பேட்டி

10 டிச, 2019 - 11:53 IST
எழுத்தின் அளவு:
Did-Friends-gave-Kiss:-Jayasri-question?

சின்னத்திரை சீரியலை விட பரபரப்பாகவும், திருப்பமாகவும் போய்கொண்டிருக்கிறது. ஈஸ்வர்-ஜெயஸ்ரீ- மகாலட்சுமி விவகாரம். என் கணவருடன் நெருக்கமாக இருக்கிறார் என்று மகாலட்சுமி மீது ஜெயஸ்ரீயும். அவள் தான் என் கணவருடன் நெருக்கமாக இருக்கிறர் என்று மகாலட்சுமியும் மாறி மாறி கூறி வருவதோடு அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக இருவருமே கூறுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஜெயஸ்ரீ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என் கணவர் ஈஸ்வரும் அவருடன் சீரியலில் நடித்து வரும் மகாலட்சுமியும் நாங்கள் நண்பர்கள் என்கிறார்கள். எந்த நண்பர்களாகவது ஐ லவ் யூ சொல்லி முத்தம் கொடுத்துக் கொள்வார்களா? அதுவும் என் கண் எதிரிலேயே செய்வார்களா?. இவர்கள் செய்தார்கள்.

என் கணவருடனான உறவை முடித்துக் கொள்ளுங்கள் என மகாலட்சுமியிடம் சொன்னேன். அதற்கு அவர், "அவன் தான் உன்னுடன் வாழப்பிடிக்கவில்லை என்கிறானே. விட்டுப் போக வேண்டியதுதானே. இன்னும் ஏன் அங்கு இருக்கிறாய்" என்று சொன்னார். நீ யார் அதை முடிவு செய்ய என்று மகாலட்சுமியிடம் நான் கேட்டேன். அதற்கு மகாலட்சுமி, இனி எல்லாமே நான் தான் முடிவு செய்வேன்" என்றார். இதற்கு என்ன அர்த்தம். எல்லா ஆதாரமும் என்னிடம் இருக்கிறது.

இவ்வாறு ஜெயஸ்ரீ கூறினார்.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபுரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு மற்றுமொரு விவசாய படம் மற்றுமொரு விவசாய படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

narayanan iyer - chennai,இந்தியா
17 டிச, 2019 - 10:28 Report Abuse
narayanan iyer when our Indian supreme court d, this kind of relationship is not illegal , then anything happened . we are living with uncultured tem . The tem is not good one.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
13 டிச, 2019 - 12:07 Report Abuse
 Muruga Vel வீட்டு நெனப்புல
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
11 டிச, 2019 - 17:39 Report Abuse
Endrum Indian அம்மாடி கதை ரொம்ப Twist and Turns நெறைய இருக்கா???Exchange of wife என்று ஒன்று இருக்கின்றது அப்படி செய்து கொள்ளலாம் நீங்கள் இருவரும். நீங்கள் எல்லாம் ரோல் மாடல்?????தோல் காமி பணம் பானு தொழிலாளிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே அந்த தொழிலின் முதல் தாரக மந்திரம்
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
11 டிச, 2019 - 13:45 Report Abuse
shoba pls post video
Rate this:
RajanRajan - kerala,இந்தியா
11 டிச, 2019 - 10:39 Report Abuse
RajanRajan ஏம்மா இப்படி ஆளாளுக்கு சந்திக்கு வந்து கோலம் போட்டு இப்படி கும்மியடிக்கிறீங்களே. வெட்கமா இல்லே. என்ன ஜென்மங்களோ இதுங்க.
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in