Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிச., 11ல் ஐதராபாத்தில் துவங்குகிறது ‛ரஜினி 168'

09 டிச, 2019 - 19:19 IST
எழுத்தின் அளவு:
Rajini-168-to-start-on-Dec-11

ரஜினி நடித்துள்ள ‛தர்பார்' படம், பொங்கல் விருந்தாக ஜன.,9ல் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து, சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோர் இணைந்துள்ளனர். இன்னும் பல நடிகர்கள் இணைய உள்ளனர். இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தமாகி உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ரஜினி பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக டிச.,11ம் தேதி, ஐதராபாத்தில் துவங்குகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு அங்கு தான் நடைபெற இருக்கிறது. முதலாவதாக ரஜினி - கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகின்றன.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஜெமினியாக துல்கர்மீண்டும் ஜெமினியாக துல்கர் ஐதராபாதில், 'வலிமை' படப்பிடிப்பு ஐதராபாதில், 'வலிமை' படப்பிடிப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
09 டிச, 2019 - 23:14 Report Abuse
Allah Daniel பகுத்தறிவுல ராமசாமிக்கே ‘டப்’ கொடுப்பாரு போல...
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
09 டிச, 2019 - 20:16 Report Abuse
chakra கிழடுகள் படத்தை யார் பார்ப்பார்கள்
Rate this:
Nermaiyalan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10 டிச, 2019 - 00:41Report Abuse
Nermaiyalanதங்களின் கிழட்டு அப்பா பாக்க விருப்ப படலாம் இல்ல்லையா...
Rate this:
Nermaiyalan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10 டிச, 2019 - 00:48Report Abuse
Nermaiyalanஒரு velai தங்களின் கிழட்டு அப்பா பாக்க விருப்ப படலாம் இல்லையா...
Rate this:
JMK - Madurai,இந்தியா
10 டிச, 2019 - 15:12Report Abuse
JMKஇதை ஒரு கிழடு (சக்ரா ) சொல்லுறது சரியான காமெடி...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in