Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2019 - 'ஆடை'யை அவிழ்த்த அமலாபால்

09 டிச, 2019 - 13:09 IST
எழுத்தின் அளவு:
Aadai-:-2019-only-one-movie-for-Amalapaul

சினிமாவில் கிளாமராக நடிக்கும் நடிகைகள் ஒரு சிலர் தான். ஆனால், தமிழ் சினிமாவில் இதுவரையிலும் எந்த ஒரு நடிகையும் ஆடை இல்லாமல் நடித்ததில்லை என்ற வரலாறு இல்லை. அந்த வரலாற்றை 2019ம் ஆண்டில் மாற்றி எழுதியவர் அமலா பால்.

அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்து வெளிவந்த 'ஆடை' படத்தில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். படம் வெளிவருவதற்கு முன்பிருந்தே அதுவே படத்திற்கு இலவச விளம்பரமாகவும் அமைந்தது.

படம் வெளிவந்த பின், அந்த நிர்வாணக் காட்சி பரபரப்பு படத்தின் வரவேற்புக்கு எந்த விதத்திலும் உதவி புரியவில்லை என்பது வேறு கதை. இருந்தாலும் அமலா பால் கதாபாத்திரத்திற்குத் தேவையான விதத்தில் அந்த துணிச்சலான காட்சியில் நடித்திருந்தார். இருப்பினும் தமிழ் ரசிகர்கள் அதை ஏற்கவில்லை என்பது உண்மை.

இந்த ஆண்டில் அமலாபால் நடித்துள்ள அடுத்த படமான 'அதோ அந்த பறவை போல' படம் இந்த மாதத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தரமான இயக்குனர்களை வளைக்கத் துடிக்கும் தமிழ் ஹீரோக்கள்தரமான இயக்குனர்களை வளைக்கத் ... ஹரிஷ் உடன் டேட்டிங் சென்றால் தமிழகம் மகிழுமா? : நெட்டிசன்களிடம் சிக்கிய ரைசா ஹரிஷ் உடன் டேட்டிங் சென்றால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in