Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்வதேச திரைப்பட விழாவில் மோதும் 12 தமிழ் படங்கள்

09 டிச, 2019 - 10:59 IST
எழுத்தின் அளவு:
12-films-selected-for-Chennai-international-film-festival

17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற 12ந் தேதி முதல் 19ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது. இதில் ஜெர்மனி, ஹங்கேரி, அமெரிக்கா பெல்ஜியம், பிரேசில், ஈரான், உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்து 95 படங்கள் திரையிடப்படுகிறது.

தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் ‛அடுத்த சாட்டை, அசுரன், பக்ரீத், ஹவுஸ் ஓனர், ஜீவி, கனா, மெய், ஒத்த செருப்பு, பிழை, சீதக்காதி, சில்லுக்கருப்பட்டி, தோழர் வெங்கடேசன்' படங்கள் திரையிடப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனர்கள் என் உழைப்பை தின்கிறார்கள்: எழுத்தாளர், நடிகர் வேல.ராமமூர்த்தி கோபம்இயக்குனர்கள் என் உழைப்பை ... சினிமாவுக்கு சென்ற சின்னத்திரை இசை அமைப்பாளர் சினிமாவுக்கு சென்ற சின்னத்திரை இசை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Karthik - Doha,கத்தார்
09 டிச, 2019 - 11:20 Report Abuse
Karthik "மோதும்" என்பதற்கு பதிலாக, "பங்கேற்கும்" என்று எழுதியிருக்கலாம். செய்திகள் மென்மையான முறையில் சொல்லப்படுவதாக இருக்க வேண்டும் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in