Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேட்டு வாங்கிய முத்தம்!

09 டிச, 2019 - 02:33 IST
எழுத்தின் அளவு:
Lovely-kisses!

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில், ஜெய் - அதுல்யா ரவி ஜோடியாக நடிக்கும், கேப்மாரி படம் விரைவில் வெளியாக உள்ளது.இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியதாவது: ஜெய் - அதுல்யா இருவரும் நடித்த முத்தக் காட்சியை எடுத்தோம். அப்போது அதுல்யா, 'காட்சி சரியாக வரவில்லை; மீண்டும் எடுக்கலாம்' என்றார்.இவ்வாறு அவர் பேசினார்.அப்போது, மேடையில் இருந்த அதுல்யா, வெட்கத்துடன் சிரித்தார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
என் வீட்டிற்கு வர வேண்டாம்!என் வீட்டிற்கு வர வேண்டாம்! வில்லனான பிரபல ஓவியர்! வில்லனான பிரபல ஓவியர்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

rishi - varanasi,இந்தியா
11 டிச, 2019 - 15:37 Report Abuse
rishi நீ ஒரு அரைவேக்காடு நீ பெத்து போட்ட இனொரு அரைவேக்காடு தமிழ் நாட்டில் நெறய ஏமாந்த மக்கள் இருக்கிறார்கள்..
Rate this:
oce - tokyo,ஜப்பான்
10 டிச, 2019 - 09:03 Report Abuse
oce தமிழ் சினிமாவில் இது ஒன்று தான் பாக்கி. இப்போது கிஸ் அடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க. அதை பலர் பார்த்து ஜொள்ளு விடுறானுங்கோ.
Rate this:
பெருமாள்மலைகுரங்கு - கள்ளந்திரி,இந்தியா
10 டிச, 2019 - 07:03 Report Abuse
பெருமாள்மலைகுரங்கு கதைக்கு தேவை என்று சொல்லி எல்லாத்தையும் முடிச்சிரவேண்டியது .ஹீரோ வெக்கப்பட்டண்ணா கூப்பிட்டுவச்சி சொல்லித்தர வேண்டியது . எங்கையாச்சும் ஒர்க் அவுட் ஆகாமப்போச்சுன்னா "மீ டூ " சொல்லி கற்புக்கரசிங்க மாதிரி கூப்பாடு போடவேண்டியது.
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
09 டிச, 2019 - 23:06 Report Abuse
Rafi பட விளம்பரத்தை ஏற்படுத்த வேண்டும், அதே நேரத்தில் நான் தூய்மனவன் என்று காட்டிக்கொள்ள முற்பட்டுள்ளார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in