Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் வீட்டிற்கு வர வேண்டாம்!

09 டிச, 2019 - 02:27 IST
எழுத்தின் அளவு:
Dont-come-to-my-house!

ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று முன்தினம், சென்னை நேரு அரங்கில் நடந்தது. அப்போது தன் அரசியல் குறித்து, ரஜினி பேசுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். விழா நடத்த இடமளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டார். மேலும், 'டிசம்பர் 12ம் தேதி, என் பிறந்த நாளின் போது, ஊரில் இருக்க மாட்டேன். ஆகவே, ரசிகர்கள் எவரும், என் வீட்டுக்கு வர வேண்டாம்' என தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத்எனக்கு திருப்புமுனை தந்தவர் ... கேட்டு வாங்கிய முத்தம்! கேட்டு வாங்கிய முத்தம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

சோணகிரி - குன்றியம்,இந்தியா
10 டிச, 2019 - 11:20 Report Abuse
சோணகிரி ஊர்ல இருந்தா மட்டும்... அப்பிடியே எல்லாரையும் வரவேற்று விருந்து குடுத்துருவான்...
Rate this:
raji - CHENNAI,இந்தியா
10 டிச, 2019 - 10:35 Report Abuse
raji நான் வீட்டில் இருக்க மாட்டேன் - வந்து ஏமாற வேண்டாம் என்று தானே கூறினார்?
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10 டிச, 2019 - 05:52 Report Abuse
skv srinivasankrishnaveni தமிழனின் பண்பாடு வீட்டுக்குவா என்று அழைப்பது இந்த கெய்க்வாட் பரம்பரை வராதீங்க ஆனால் தான் நடிக்கும்படத்தை பார்த்துட்டு ங்கேன்னு போங்கய்யா என்றும் கூட சொல்லுவாங்க போல இருக்கே இதுவேதான் சொல்லுவாங்கய்யா பணக்காரத்திமிருனு
Rate this:
09 டிச, 2019 - 21:30 Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் நீங்கள் படத்தை 2000 கொடுத்து பாருங்கள் ஆனால் வீட்டுக்கு வராதீர்கள் இவன் தலைவன் என்னமோ தியாகி மாதிரி சிறு வயதிலேயே குடைவது பிஞ்சிலே பழுத்த கேஸ் இப்போ இமய மலை போகுது
Rate this:
Naga - Muscat,ஓமன்
09 டிச, 2019 - 19:47 Report Abuse
Naga வெரி குட்,
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in