Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிரஞ்சீவி-மோகன்லாலுக்கு மனைவியாகும் திரிஷா

08 டிச, 2019 - 12:46 IST
எழுத்தின் அளவு:
trisha-to-pair-with-mohanlal-and-chiranjeevi

பேட்ட, 96 படங்களுக்குப்பிறகு பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர் ஆகிய படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் திரிஷா. இதையடுத்து தெலுங்கில் சிரஞ்சீவியுடன் அவரது 152வது படத்தில் நாயகியாக நடிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்த நிலையில் கமல் நடித்த பாபநாசம் படத்தை அடுத்து தற்போது ஜோதிகா-கார்த்தி நடித்துள்ள தம்பி படத்தை இயக்கியுள்ள ஜீத்து ஜோசப் இயக்கும் ஒரு மலையாள படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் திரிஷா. அதோடு, சிரஞ்சீவி-மோகன் லால் ஆகிய இருவர் படங்க ளிலும் அவர்களது மனைவி வேடத்தில் நடிக்கிறார் திரிஷா.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
உள்ளாட்சி தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு இல்லைஉள்ளாட்சி தேர்தலில் ரஜினி ... ரஜினியை தப்பா பேசினா நானும் பேசுவேன் : லாரன்ஸ் ரஜினியை தப்பா பேசினா நானும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

08 டிச, 2019 - 20:05 Report Abuse
rabbaba rabbabari யப்பா தலைப்ப பாத்து போடுங்ப்பா. படிச்சதும் ஒரு மாதிரி ஆயிடிச்சி.
Rate this:
08 டிச, 2019 - 19:58 Report Abuse
Joseph John உன்மையில் ஆனாலும் பரவாயில்லை. எப்படியாவது சோடி சேரட்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in