ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
இமைக்கா நொடிகளில் தமிழுக்கு வந்த ராஷி கண்ணா, அதன்பிறகு அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் அடுத்தடுத்து நடித்தார். தற்போது தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.
இவர் அளித்த பேட்டியில், சற்று குண்டாக இருந்தால் அதை சொல்லியே இயக்குனர்கள் வாய்ப்பு தர மறுக்கிறார்கள். ஆகவே என உடலை பிட்டாக வைத்து கொள்கிறேன். சக போட்டியாளர்களையும் சமாளிக்க இப்படி செய்ய வேண்டியுள்ளது.
தென்னிந்திய சினிமாவை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு இருந்தாலும் அங்கு செல்ல விரும்பவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக ஐதராபாத்திலேயே தான் வசிக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நான் இங்கேயே செட்டிலாகிவிட்டேன் என்கிறார்.