Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகைகளிடம் அத்துமீறல் எதிரொலி ; தனி ஆளாக புரமோட் செய்த நிவின்பாலி | மும்பை போலீஸ் தெலுங்கு ரீமேக் ; சுதீர்பாபு துணிச்சல் முயற்சி | ஜென்டில்மேன்-2 ஹீரோவாக சேதன் சீனு: தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு | நவ.,4ல் ‛லவ் டுடே' வெளியீடு | தீபாவளிக்கு தமிழில் வெளியாகும் ‛ஹர ஹர மகாதேவ்' | தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் | சிரஞ்சீவியின் 'காட் பாதர்': நல்ல விமர்சனம் வந்தும் வசூல் குறைவு | நகுல்,ஸ்ரீ காந்த், நட்டி இணைந்து நடிக்கும் புதிய படம் | வைரலாகும் தனுஷின் கேப்டன் மில்லர் புல்லட் பைக் புகைப்படம்! | பொன்னியின் செல்வனை பாராட்டாவிட்டால் குற்ற உணர்வு ஏற்படும்: திமுக எம்.பி திருச்சி சிவா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்கவுன்டர் சம்பவம் - குற்றவாளிகளுக்கு பயத்தை தரும்: சிரஞ்சீவி

07 டிச, 2019 - 13:08 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi-about-encounter

தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர், பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. சிசிடிவி கேமரா மூலம் சம்பந்தப்பட்ட கொடூர கொலையாளிகளை கண்டு பிடித்த போலீசார், விசாரணைக்காக அவர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசாரின் துப்பாக்கியை பிடிங்கி, தாக்க முயற்சித்து தப்பியோடினர். போலீசார் தங்களை தற்காத்து கொள்ள மேற்கொண்ட என்கவுன்டரில் நான்கு குற்றவாளிகளும் பலியாகினர். போலீசாரை நாடை கொண்டாடி வருகின்றனர்.

இதுப்பற்றி நடிகர் சிரஞ்சீவி கூறுகையில், என்கவுன்டர் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி கிடைத்ததாக உணர்ந்தேன். காமத்தினால் கண்மூடித்தனமாக இதுபோன்ற கொடூரமான குற்றங்களை செய்பவர்களுக்கு உடனடியாக தண்டனை கொடுத்ததின் மூலம் அவரின் ஆத்மா அமைதியடைந்திருக்கும் என நம்புகிறேன்.

பெண்ணின் பெற்றோருக்கு இந்த இழப்பை தாங்கிக்கொள்ள முடியாது. என்றாலும், குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை கொடுக்கப்பட்டது ஒரு ஆறுதலை கொடுத்திருக்கும். இந்த சம்பவம், இனிமேல் இதுபோன்ற தவறுகளை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தும். தெலுங்கானா முதல்வர், காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லைகா சுபாஷ்கரன் பயோபிக் இயக்க மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் போட்டிலைகா சுபாஷ்கரன் பயோபிக் இயக்க ... போட்டியை சமாளிக்க பிட்டாக இருப்பது அவசியம் : ராஷி கண்ணா போட்டியை சமாளிக்க பிட்டாக இருப்பது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in