முடிவுக்கு வந்தது அநீதி | பிருத்விராஜ் படத் தலைப்பை மாற்ற வேண்டும்: இந்து அமைப்புகள் அக்ஷய்குமாருக்கு வேண்டுகோள் | யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் |
உன்னாலே உன்னாலே ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் வினய். அடுத்தடுத்து அவருக்கு பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஹீரோவாக நடித்த படங்களும் தோல்வி அடைந்ததால் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் வில்லனாக மாறினார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் இவரும் இணைந்திருக்கிறார். இப்படத்தில் இவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. நெல்சன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக தெலுங்கு நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். காமெடியனாக யோகி பாபு இணைந்துள்ளார். அனிருத் இசை. கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயனே தயாரிக்கிறார்.