Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் 64 பட அப்டேட் கேட்கும் 'பிகில்' தயாரிப்பாளர்

05 டிச, 2019 - 12:09 IST
எழுத்தின் அளவு:
Bigil-producer-asking-Vijay-64-update

விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட சில நடிகர்ளின் புதிய பட அறிவிப்பு வெளியானதுமே அவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து 'அப்டேட்' எனக் கேட்டு அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களின் தூக்கத்தைக் கெடுத்துவிடுவார்கள்.

சில சமயங்களில் அதற்கு அவர்கள் பதில் தரவில்லை என்றால் திட்டுவதற்கும் தயங்க மாட்டார்கள். இன்று இங்கு ஷுட்டிங், இந்தப் பாடல் பதிவு நடந்தது, இவர் புதிதாக நடிக்க வந்தார், என ஏதாவது ஒன்றை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

'பிகில்' படத்திற்குப் பிறகு 'கைதி' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். 'கைதி' பட வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸ் படத்தில் இணைந்துள்ளது பற்றி இந்தப் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை சில நாட்களுக்கு முன்புதான் கொடுத்தார்கள்.

ஆனால், அதற்குள் “படத்தின் மோஷன் போஸ்டர், முதல் பார்வை வெளியீடு அல்லது வேறு ஏதாவது அப்டேட் வழங்கினால் சிறப்பு,” என பிகில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி நேற்று இரவு டுவீட் செய்தார். அதற்கு விஜய் ரசிகர்களும் பெரிய ஆதரவு கொடுத்தனர்.

'பிகில்' அப்டேட் கேட்டு தனக்கு ரசிகர்கள் எப்படி தொல்லை கொடுத்தார்கள் என்பதை 'விஜய் 64' தயாரிப்பாளருக்கு புரிய வைக்க முயற்சிக்கிறாரோ ?.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
2019ல் சமந்தா - தமிழில் 1, தெலுங்கில் 22019ல் சமந்தா - தமிழில் 1, தெலுங்கில் 2 கிறிஸ்துமஸ் தினத்தில் கேரளாவை கலக்கப் போகும் மானஸ்வி கிறிஸ்துமஸ் தினத்தில் கேரளாவை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

05 டிச, 2019 - 19:10 Report Abuse
ilaiyaraja muthu inum adangalaya madam neenga..... yaan petra thunbam peruga ivvaiyagm
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in