யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
நடிகரும், இயக்குனருமான சந்தானபாரதியின் மகன், சஞ்சய் பாரதி இயக்குனராக அறிமுகமாகும் படம், தனுசு ராசி நேயர்களே. ஹரீஸ் கல்யாண், ரெபோ மோனிகா ஜான், திகாங்கனாசூர்யவன்ஷி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.படத்தின் பாடல்கள், 'டீசர்' ஆகியவை, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.படம் குறித்து, சஞ்சய் பாரதி கூறுகையில், ''சூப்பர் ஸ்டார் படமாக இருந்தாலும், நல்ல கதை தேவை. ஆகவே, முழு கவனம் செலுத்தி, கதை அமைத்துள்ளேன். காதல், காமெடி கலந்து, இளைஞர்களுக்கு பிடித்தமான வகையில் இயக்கி உள்ளேன்,'' என்றார்.