Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலாவுக்கு விக்ரம் மறைமுக பதில்!

05 டிச, 2019 - 03:51 IST
எழுத்தின் அளவு:
Vikrams-indirect-answer-to-Bala!

அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தை, தமிழில் வர்மா என்ற பெயரில் பாலா இயக்க, நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்தார். எதிர்பார்த்தபடி படம் உருவாகவில்லை என, படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதே கதையை, துருவ் விக்ரமை வைத்து, கிரிசய்யா என்பவரை கொண்டு இயக்கியது.ஆதித்ய வர்மா என்ற பெயரில் வெளியான அப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விக்ரம், ''படத்தின் மூலக்கதையை மாற்றாமல், சரியாக எந்த மொழியில் எடுத்தாலும், படம் வெற்றி பெறும்,'' என்றார்.'மூலக்கதையை பாலா சரியாக எடுக்கவில்லை என்று நிலவிய விமர்சனத்தை உறுதிப்படுத்துவதாக, விக்ரம் பேச்சு உள்ளது' என, திரையுலகில் பேச்சு அடிபடுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
உபநிஷதம் கற்க ஆசை - மனிஷா கொய்ராலாஉபநிஷதம் கற்க ஆசை - மனிஷா கொய்ராலா நிகிலா கொடுத்த ஐடியா நிகிலா கொடுத்த ஐடியா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vira - tamil naadu,இந்தியா
05 டிச, 2019 - 15:45 Report Abuse
vira நன்றி கடனை மறந்து விட்டீர்களா விக்ரம் . அதான் படம் பிளாப் ஆயிடுச்சே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in