யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பிறகு பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ‛நோட்டா, கழுகு-2, ஜாம்பி' படங்களில் நடித்தார். சினிமாவில் வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை பதிவிட்டு எப்போதுமே தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார்.
கடந்தவாரம் பிங்க் நிறத்திலான படுகவர்ச்சியாக எடுத்து போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தெறிக்க விட்டவர், இப்போது கருப்பு நிறத்தில் இன்னும் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி திக்கு முக்காட செய்துள்ளார். அவரின் போட்டோவிற்கு கீழே ரசிகர்கள் சரமாரியாக கருத்துக்களை பதிவிட்டு வசை பாடி வருகின்றனர்.