Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்களை திக்கு முக்காட செய்யும் யாஷிகாவின் கவர்ச்சி

04 டிச, 2019 - 20:01 IST
எழுத்தின் அளவு:
Yashikas-glam-photos-goes-viral

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பிறகு பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ‛நோட்டா, கழுகு-2, ஜாம்பி' படங்களில் நடித்தார். சினிமாவில் வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை பதிவிட்டு எப்போதுமே தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார்.

கடந்தவாரம் பிங்க் நிறத்திலான படுகவர்ச்சியாக எடுத்து போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தெறிக்க விட்டவர், இப்போது கருப்பு நிறத்தில் இன்னும் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி திக்கு முக்காட செய்துள்ளார். அவரின் போட்டோவிற்கு கீழே ரசிகர்கள் சரமாரியாக கருத்துக்களை பதிவிட்டு வசை பாடி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
நீச்சல் குளம் முடித்து பீச்: கவர்ச்சியில் கிறங்கடிக்கும் அக்ஷரா கவுடாநீச்சல் குளம் முடித்து பீச்: ... உபநிஷதம் கற்க ஆசை - மனிஷா கொய்ராலா உபநிஷதம் கற்க ஆசை - மனிஷா கொய்ராலா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07 டிச, 2019 - 14:40 Report Abuse
Ramesh R i challenge the magazines to stop posting immodest pictures of actresses, otherwise you are also responsible for every crime against women in our state.......
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07 டிச, 2019 - 14:39 Report Abuse
Ramesh R showing immodest way your body and then somewhere some innocent girl being raped coz of sexual instigation you had d...........hell with your motive.....
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
06 டிச, 2019 - 19:36 Report Abuse
skv srinivasankrishnaveni என்னாடி இவ்ளோதான் காட்டுவியா இல்லே முழுக்கவே காட்டிட்டு அவன் தொட்டான் இவன் கெடுத்தான் என்று வெட்கமே இல்லாமல் நியூஸ்லெவளம் வருவியா
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
07 டிச, 2019 - 13:17Report Abuse
VELAN Sஅதில்லீங்க நம்ம மக்கள் இந்த மாதிரி அரைகுறையா பார்த்துட்டு ஏன் அலப்பறை பண்ணனும் , இப்பதான் பாண் வெப்சைட் எல்லாம் இருக்கே , அங்கெ போய் நிம்மதியா பார்த்து என்ஜாய் பண்ணிவிட்டு , இந்த மாதிரி அரைகுறைகளை கழட்டி விட வேண்டியதுதானே , அப்படி கழட்டி விடும்போது , நான் இதுக்கு மேலே பாண் சைட்டில் எவ்வளவோ பார்த்திருக்கேன் , நீ பெரிய அலப்பறை பண்ணாதே என்று சொல்லி இதுகளை கழட்டி விட வேண்டாம் , அதாவது , நம்ம நாட்டுக்கு உழைப்பவர்களை மதிக்க வேண்டும் , நம்ம நாட்டுக்கு திறந்து போட்டு காண்பிக்கிறவர்களை விலக்க வேண்டும் , அப்படி ஆசை வந்தடகு என்றால் பாண் சைட்டுக்கு போ என்ஜாய் பண்ணு, அதோட நிறுக்கிக்கோ , எதுக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்கணும் என்று தெரிஞ்சிக்கோ ....
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
06 டிச, 2019 - 16:04 Report Abuse
Endrum Indian சினிமா தொழிலாளிகள் தானே இவர்கள் , அதில் இது Compulsory ஆயிர்றே
Rate this:
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
06 டிச, 2019 - 15:24 Report Abuse
Samy Chinnathambi என்னது கவர்ச்சியா? இத ஏற்க்கனவே பிக் பாஸ்ல பார்த்தாச்சு...மாங்கா பத்தை விக்கிற ஆயா கூட இதை விட அழகா இருக்கும்............
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
08 டிச, 2019 - 12:45Report Abuse
VELAN Sமாங்கா பதை விக்கிற ஆயா தினமும் பத்து கிலோ மீட்டர் நடந்து என்க்ஸாஸிஸ் பண்ணி உடம்பை ட்ரிம் ஆக வைத்து கொள்ளுது , ஆனாக்க , இதுக குடிச்சு குடிச்சு ஒரேமாதத்தில் உடம்பை உசிலைமணி மாதிரி ஆகிடுது , அதனால்தான் மாங்கா பதை விக்கிற ஆயா எப்பவுமே டாப் , மற்றதெல்லாம் டூப் ....
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Seeru
  • சீறு
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ரியா சுமன்
  • இயக்குனர் :ரத்ன சிவா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Dagalti
  • டகால்டி
  • நடிகர் : சந்தானம்
  • நடிகை : ரித்திகா சென்
  • இயக்குனர் :விஜய் ஆனந்த்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in