Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீச்சல் குளம் முடித்து பீச்: கவர்ச்சியில் கிறங்கடிக்கும் அக்ஷரா கவுடா

04 டிச, 2019 - 19:47 IST
எழுத்தின் அளவு:
Akshara-Gowda-in-Bikini

அஜித்தின் ‛ஆரம்பம், விஜய்யின் ‛துப்பாக்கி, ஜெயம் ரவியின் ‛போகன் படங்களில் நடித்தவர் நடிகை அக்ஷ்ரா கவுடா. சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை பதிவிடும் இவர், கடந்தவாரம் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கும்மாளம் இட்ட போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றினார். இந்த சூடு தணிவதற்குள் அடுத்து கடற்கரையில் இதேப்போன்று பிகினி உடையில் குளித்து கும்மாளமிட்டு ரசிகர்களை மேலும் சூடேற்றி உள்ளார். இந்தப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.






Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயலலிதாவாக மாறினார் ரம்யா கிருஷ்ணன்ஜெயலலிதாவாக மாறினார் ரம்யா ... ரசிகர்களை திக்கு முக்காட செய்யும் யாஷிகாவின் கவர்ச்சி ரசிகர்களை திக்கு முக்காட செய்யும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in