Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்பார் : இசை வெளியீட்டு விழா அறிவிப்பு

04 டிச, 2019 - 19:32 IST
எழுத்தின் அளவு:
Darbar-Audio-launch-date-announced

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் லைகா நிறுவனத்தின் புதிய படம் தர்பார். இந்தப் படத்தின் படபிடிப்பு மும்பை, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என்பதால், படத்துக்கான இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடலான நான் தாண்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு என்ற பாடல் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இது ஐய்யப்ப சுவாமிக்காக போடப்பட்ட பாடல் என ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.

இந்நிலையில், அடுத்தகட்டமாக படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படத் தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. வரும் 7ல், சென்னை, நேரு ஸ்டேடியத்தில், மாலை 5:00 மணிக்கு, பாடல் வெளியீட்டு விழா நடக்கும் என அறிவித்திருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நித்யானந்தா தீவுக்கு 'பாம்' வையுங்கள் -  நடிகர் மனோஜ் ஆவேசம்நித்யானந்தா தீவுக்கு 'பாம்' ... ஜெயலலிதாவாக மாறினார் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக மாறினார் ரம்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in