Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நித்யானந்தா தீவுக்கு 'பாம்' வையுங்கள் - நடிகர் மனோஜ் ஆவேசம்

04 டிச, 2019 - 19:27 IST
எழுத்தின் அளவு:
Bomb-the-nithyananda-island:-Manchu-Manoj-to-government

பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த சாமியார் நித்யானந்தா, இந்தியாவிலிருந்து தப்பி, தென் அமெரிக்க நாடான ஈக்வடார் அருகில் தனித் தீவு ஒன்றை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அந்தத் தீவை 'கைலாசா' என்ற தனி நாடாக அவர் உருவாக்கி உள்ளதாகவும் பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான நடிகர் மோகன் பாபுவின் மகன் நடிகர் மஞ்சு மனோஜ், நித்யானந்தா குறித்து ஒரு டுவீட் போட்டுள்ளார். அதில், “என்னது, இந்த முட்டாள் அவருக்கென சொந்த தீவு வாங்கியுள்ளாரா. அன்பார்ந்த அரசாங்கமே, இந்த தீவை உடனே பாம் வைத்து அழியுங்கள்,” எனக் கூறி அதற்கு ரசிகர்களின் கருத்துக்களையும் கேட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சுசி லீக்ஸால் பாதிக்கப்பட்டு சுசி குக்காக வருகிறேன்: சுசித்ராசுசி லீக்ஸால் பாதிக்கப்பட்டு சுசி ... தர்பார் : இசை வெளியீட்டு விழா அறிவிப்பு தர்பார் : இசை வெளியீட்டு விழா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
09 டிச, 2019 - 23:57 Report Abuse
தாமரை செல்வன்-பழநி டேய் கூத்தாடி நீ காசை வாங்கிக் கொண்டு நல்லவனா நடிக்க மட்டும் பாரு.நித்தியானந்தாவுக்கு பாம் வைக்கிறதெல்லாம் அப்புறம் பார்க்கலாம். உன்னைபோலக் கூத்தாடிகளால்தான் இந்த சமுதாயமே கேட்டுக் குட்டிச்சுவராகிக் கிடக்கிறது. முதலில் உங்களையெல்லாம் காலி செய்தாலே இந்த நாடு உருப்படும்.
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
09 டிச, 2019 - 22:44 Report Abuse
 nicolethomson குண்டு போட சொல்லும் குண்டு
Rate this:
NRajasekar - chennai ,இந்தியா
05 டிச, 2019 - 10:40 Report Abuse
NRajasekar 1490 முதியவர்களை கொன்று எலும்புகளை வித்த காப்பகம் என்ற கொலை களத்தை பாம் வைக்க சொல்லும் தைரியம் இவனுக்கு இருக்கா தொடர்ந்து தீவிரவாதிகளால் அப்பாவி இந்துக்கள் கொல்ல பட்டுகொண்டு வருகிறார்களே அங்கே கூற தைரியம் உள்ளவனா இவன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in