Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் உடன் முத்தக்காட்சியில் நடிக்க ஆசைப்படும் ‛இருட்டு' நடிகை

04 டிச, 2019 - 16:20 IST
எழுத்தின் அளவு:
Iruttu-actress-likes-to-act-lip-lock-with-Vijay

தமிழில் ஆயிரத்தில் இருவர் என்ற படத்தில் அறிமுகமானவர் சாக்ஷி செளத்ரி. அதன்பிறகு தெலுங்கில் பல படங்களில் நடித்து விட்டு சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள இருட்டு என்ற படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். வருகிற 11-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் சாய் தன்ஷிகா, விமலாராமன், விடிவி.கணேசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வி.இசட். துரை இயக்கயிருக்கிறார்.

இருட்டு படத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்துள்ள சாக்ஷி செளத்ரி, அடுத்தபடியாக தமிழில் புதிய படங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த நேரத்தில் ஒரு பேட்டியில் யாருடன் லிப் லாக் காட்சியில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, விஜய்யுடன் லிப்லாக் காட்சியில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
3 ஆண்டுகளாக ஓய்வில்லாமல் நடிக்கும் ராஷ்மிகா3 ஆண்டுகளாக ஓய்வில்லாமல் நடிக்கும் ... ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா ? ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in