Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரம்யா பாண்டியனை பதற வைத்த போட்டோ

04 டிச, 2019 - 13:48 IST
எழுத்தின் அளவு:
Ramya-Pandiyan-shocks-over-Fake-photo

ஜோக்கர், ஆண்தேவதை படங்களில் நடித்த ரம்யா பாண்டியனுக்கு அதன்பிறகு படங்கள் இல்லை. சமீபத்தில் தான் புடவையில் எடுத்த போட்டோக்களை இணையதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதில், அவர் இடுப்பு மடிப்பு தெரியும் இருந்ததால் அந்த போட்டோக்கள் வைரலானது. இதனால் மீண்டும் கோலிவுட்டின் கவனத்துக்கு வந்தார்.

இந்நிலையில், விஷமிகள் யாரோ ரம்யாபாண்டியன் பெயரில் போலி சமூகவலைதள கணக்குத் தொடங்கி, மிக கேவலமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இது ரம்யா பாண்டியன் என பதிவிட்டனர். இது சமூகவலைதளங்களில் பரவியதோடு, ரம்யா பாண்டியனின் கவனத்திற்கும் சென்றது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யா பாண்டியன், ‛‛தனது நிஜ டுவிட்டர், இன்ஸ்டாகிராம் கணக்கை வெளியிட்டு, இது தான் என்னுடையது. மற்ற கணக்குகள் அனைத்தும் போலி. அந்த போட்டோ வெளியிடப்பட்டது எனது சமூக வலைதள பக்கம் அல்ல. அதுபோன்ற போலி கணக்கு பக்கங்களை பார்த்தால் என் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். இதுபற்றி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளேன்'' விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
வருங்கால கணவர் குறித்து ரகுல் பிரீத் சிங் சொன்ன தகவல்வருங்கால கணவர் குறித்து ரகுல் ... பொன்னியின் செல்வனில் இணைந்த ‛சண்டக்கோழி' வில்லன் பொன்னியின் செல்வனில் இணைந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
05 டிச, 2019 - 12:15 Report Abuse
Nallavan Nallavan இடுப்பு மடிப்பைப் பார்த்துட்டு நடிக்கவா கூப்புட்டானுவோ ?
Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
05 டிச, 2019 - 10:29 Report Abuse
நக்கீரன் நல்லாத்தான் இருக்கு....புகைப்படம்.
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
04 டிச, 2019 - 21:02 Report Abuse
Nallavan Nallavan எபெக்ட்டு -ன்னு இருந்தா சைடு எபெக்ட்டும் இருக்கத்தான் செய்யும் அம்மணி .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in