Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வருங்கால கணவர் குறித்து ரகுல் பிரீத் சிங் சொன்ன தகவல்

04 டிச, 2019 - 13:39 IST
எழுத்தின் அளவு:
Rakul-Preet-singh-about-future-husband

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பரவலாக நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உடற்பயிற்சி கூடமும் நடத்தி வருகிறார். முக்கியமாக திருமணமான பெண்களுக்கு டயட்ஸ் உள்ளிட்ட ஆலோசனைகளும் வழங்குகிறார்.

இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் அளித்த ஒரு பேட்டியில், தனது திருமணம் குறித்து பதிலளித்துள்ளார். அதில், என்னிடம் பணக்கார நபரைத்தான் திருமணம் செய்து கொள்வீர்களா? என்று சிலர் கேட்கிறார்கள். பணத்தை வைத்து கணவரை முடிவு செய்ய மாட்டேன். அவர் என்னைப் போலவே நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும், நல்லவராக இருக்க வேண்டும். முழுமையாக என்னை நேசிப்பவராக இருக்க வேண்டும். அதுதான் எனக்கு முக்கியம். அவர் பணம் படைத்தவர், உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர் என்பதை கருத்தில் கொண்டு வருங்கால கணவரை முடிவு செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தலைவி - சசிகலா கதாபாத்திரத்தில் பிரியாமணி ?தலைவி - சசிகலா கதாபாத்திரத்தில் ... ரம்யா பாண்டியனை பதற வைத்த போட்டோ ரம்யா பாண்டியனை பதற வைத்த போட்டோ

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

08 டிச, 2019 - 19:42 Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை அப்போ உனக்கு ஒரு சான்ஸ் இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in