Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பச்சை நிற கவர்ச்சி உடையில் சிக்கென கியாரா அத்வானி

04 டிச, 2019 - 13:17 IST
எழுத்தின் அளவு:
Stylish-Kiara-Advani-at-outside-of-GYM

ஹிந்தியில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் நடிகை கியாரா அத்வானி. சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு சினிமாவில் பாரத் அனு நேனு உள்பட சில படங்களில் நடித்த போது, அங்குள்ள ரசிகர்களின் ரசனையை கருத்தில் கொண்டு வெயிட் போட்டார். அதற்காக ஜிம்மிற்கு அடிக்கடி செல்வதையும் குறைத்துக்கொண்டு வந்தார்.

ஆனால் தற்போது ஒரே நேரத்தில் ஹிந்தியில் நான்கு படங்களில் கமிட்டாகி நடித்து வரும் கியாரா அத்வானி, தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் மாகியிருக்கிறார். உடம்பு மீண்டும் வெயிட் போட்டு விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறார். கியாரா அணியும் ஒவ்வொரு உடையும் சமூக வலைதளங்களில் டிரெண்ட்டாகும். சமீபத்தில் ஜிம்மில் பயிற்சி முடித்து விட்டு வெளியே வந்த கியாராவின் உடை மீது தான் அனைவரின் பார்வையும் இருந்தது. சிக்கென, பச்சை நிறத்திலான டைட்டான லெக்கின்ஸூம், அதேநிறத்தில் உள்ளாடையும் அணிந்து அனைவரையும் வசிகரித்தார்.

அந்த புகைப்படங்கள் கீழே...




Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
பெரிய இயக்குனர்கள் எனக்கு வாய்ப்பு தரவில்லை - அக்ஷய்குமார்பெரிய இயக்குனர்கள் எனக்கு வாய்ப்பு ... மணாலியில் பிரம்மாஸ்திரம்: ரன்வீரை ஆட வைக்கும் பிருந்தா மணாலியில் பிரம்மாஸ்திரம்: ரன்வீரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

sivan - Palani,இந்தியா
05 டிச, 2019 - 23:11 Report Abuse
sivan இது போல் ஆபாச படங்களை குடித்து விட்டு மன தடுமாற்றம் இருக்கும் பொது பார்க்கும் இளைஞர்கள்தான் பெண்களை வக்கிர பார்வையுடன் பார்க்க.. சிறுமிகளை கூட விட்டு வைக்காமல் வன் கொடுமையில் ஈடு படுகிறார்கள் முதலில் இதை கவர்ச்சி படம் என்று போடாதீர்கள். ஆபாச படம் என்று போடுங்கள்.
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
07 டிச, 2019 - 13:25Report Abuse
VELAN Sகரெக்ட் , காசுவலாக பத்திரிக்கைகளும் டி வீக்களும் மக்களுக்கு கவர்ச்சியை தூண்டும் விஷத்தை கொடுக்கின்றன , இதை சரி கட்ட என்ன வழி , தினமலர் போன்ற பொறுப்புள்ள பத்திரிக்கைகளாவது தீர்வு சொல்லலாமே...
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
05 டிச, 2019 - 16:08 Report Abuse
Endrum Indian இந்த தொழிலின் வரைமுறை இது தானே
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05 டிச, 2019 - 12:02 Report Abuse
Malick Raja இதென்னங்க இது .. இதைவிட அழகானதெல்லாம் .. முழுசும் screen test. மூலம் பார்த்து அதையும் ரகசியமாக வெளியிட்டுவிட்டார்கள் .. இனி தொடர்பிலுள்ளபோது இருந்த அதிசயங்களும் நேட்டீசன்கள் விடாமல் வெளியிட்டு விடுவார்கள் . பெரிய பெரிய ஆட்களெல்லாம் வெளியில் காண்பிக்கிறபோது இதென்ன ஜூஜிபி
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
05 டிச, 2019 - 04:12 Report Abuse
 nicolethomson இப்படி இருந்தாதான் கான் களுக்கு பிடிக்கும் இந்தியில் வாழ்க்கையை ஓட்டமுடியும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in