Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தலைவி - சசிகலா கதாபாத்திரத்தில் பிரியாமணி ?

04 டிச, 2019 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Priyamani-to-play-in-Sasikala-role

2007ம் ஆண்டு வெளிவந்த 'பருத்திவீரன்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. அதன்பின் தமிழில் குறிப்பிடும்படியான படங்களில் அவர் நடிக்கவில்லை. இருந்தாலும் மற்ற மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். டிவி ஷோக்களில் நடுவராக பங்கேற்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விஜய் இயக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி தேர்வாகி உள்ளதாகத் தெரிகிறது.

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணவத், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி ஆகியோர் நடிக்கிறார்கள். அவர்களுடன் தேசிய விருது நடிகையான பிரியாமணியும் சேர்வதால் படத்திற்கான நட்சத்திர அந்தஸ்து உயரவே செய்யும். விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'கோலிவுட் பேரரசர் விஜய், மக்கள் தலைவன் அஜித்' - அடுத்த சண்டை ஆரம்பம்'கோலிவுட் பேரரசர் விஜய், மக்கள் ... வருங்கால கணவர் குறித்து ரகுல் பிரீத் சிங் சொன்ன தகவல் வருங்கால கணவர் குறித்து ரகுல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in